Advertisement

P
Reaction score
19

Profile posts Latest activity Postings About

  • என்னைய எத்தனை பேர் தேடுவீங்கனு தெரியாது, இருந்தாலும் சொல்லனுமே😁...

    "பொம்மல் முகங்கள்" கதையின் பதிவுகள் இன்றும், நாளையும் வராதுப்பா...

    நாளை ஆடிவெள்ளியை முன்னிட்டு பூஜை இருப்பதால், இன்று வீட்டு வேலைகள், நாளை பூஜை வேலைகள், கோயில் என நேரம் கிடைக்காது.

    குணாவும், செல்வியும் புத்துணர்வாக இனி வரவிருக்கிறார்கள். 🙏 லீவ் லெட்டரை வாங்கி கொண்டு விடுப்பு அளிக்கவும்... உங்களுக்கும் சேத்து வேண்டுதலை போட்டு வைக்கிறேன்...
    Mrs.Gnanasekarr
    Mrs.Gnanasekarr
    எத்தனை நாளைக்கு வேணாலும் லீவு எடுத்துக்கோங்க. திரும்ப வரும் போது மொத்தமாக எத்தனை நாள் லீவோ அத்தனைக்கும் எபிஸ் கொண்டு வந்து ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி கொடுத்துடுங்க சிஸ்டர் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
    P
    poomalar
    கண்ணுமணி பொன்னுமணி ஆசை தான்... ஆனா பாருங்க போட்டி முடிய கொஞ்சமே கொஞ்ச நாள்கள் தான் இருக்கு. 😅
    Mrs.Gnanasekarr
    Mrs.Gnanasekarr
    இன்னும் கொஞ்சம் நாள் தான் அப்படி நினைச்சாதான் டென்சன் ஆகும். இன்னும் நீண்ட 15 நாட்கள் இருக்கு பார்த்துக்கலாம்னு நினைச்சி டேக் இட்லி ஈஸியா எடுத்துக்கலாம்😍😍😍😍😍
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top