very very sorry friends, goms avangaloda old contest story 2020 la nadanthathu delete panna kaettaanga. naan yaetho ngbgathula ippo ulla puthusu delete pannitaen. very sorry . goms very sorry. naalaikku puthu forum pannidaraen. links share pannidunga
Friends, இன்னைக்கு ரிசல்ட் ன்னு சொல்லியிருந்தோம் , இன்னைக்கு முடியலை, ஆகஸ்ட் முப்பது அல்லது முப்பத்தி ஒன்னாம் தேதி கண்டிப்பா முடிவுகள் வெளிவரும், அதுக்கு மேல தள்ளாது.