Advertisement

Ashokaa
Reaction score
431

Profile posts Latest activity Postings About

  • அன்புத் தோழமைகளுக்கு,

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    அசோகா
    அன்பு மக்களே ?
    சூல் கொண்ட மலரே என் சுகந்தமே பத்தொன்பதாவது அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.?
    அர்ஜுன் வேதா வந்தாச்சு???
    படித்ததும் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    அன்புடன்
    அசோகா.?
    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள் ???
    தித்திக்கும் திருநாள் தரும் மந்தகாசப் புன்னகை ???

    மதங்களைக் கடந்து மனதை மயக்கும் கொண்டாட்டமாய் இந்த சில வருடங்களில் எங்களது வாழ்வில் வந்து இணைந்தது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
    சாண்டாவின் பரிசுகளோடு இந்த நாளைத் தொடங்க,
    கிறிஸ்துமஸ் நாளுக்கே உண்டான சிறப்பு உணவு வகைகளோடு இன்றைய நாளின் இனிய பொழுதுகளை எதிர் நோக்கி என் தங்கரதங்களுடன் நான்

    ???
    மாலை என் வேதனை கூட்டுதடி
    பூஸ்ட்டர் தன் வேலையை காட்டுதடி

    மார்கழி மாசம் பெருமாள் கோயில்ல பிரசாதத்துக்கு நிக்கிற அதே ஃபீல்… என்னா கூட்டம்… என்னா கூட்டம்…

    ஆனாலும் கியூவுல நின்னு மூணாவது பூஸ்ட்டர் டோஸ் போட்டுக்குட்டு வந்தாச்சு… இப்பவே அது என்னல்லாமோ பண்ணுது

    ?????

    Booster போடுறதெல்லாம் எங்களுக்கு boost குடிக்கிறாப்புல ? அடுத்துக் கூப்புட்டாலும் போய் போடுவோம்… கொரொனாவை ஒழிப்போம் ???
    அன்பு மக்களே ?
    சூல் கொண்ட மலரே என் சுகந்தமே பதினெட்டாவது அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.?
    அர்ஜுன் வேதா வந்தாச்சு???
    படித்ததும் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    அன்புடன்
    அசோகா.?
    @Nirmala senthilkumar அக்கா, இன்னும் எபி டைப்ப முடியாத சோகத்துல இருக்க எனக்கு ஏத்த மாதிரி ஒரு சோகப் பாடலை டெடிகேட் பண்ணுங்கக்கா. அதைக் கேட்டுகிட்டே டைப்புறேன். ???

    அப்படியே உங்க தம்பி வந்ததைக் கொண்டாட ஒரு ஹாப்பி சாங்கும் சேர்த்துப் போடுங்க... கொஞ்சம் வேகமா வேலை செய்யிறேனான்னு பார்க்கலாம் ???
    அன்பு மக்களே ?
    சூல் கொண்ட மலரே என் சுகந்தமே பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.?
    அர்ஜுன் வேதா வந்தாச்சு???
    படித்ததும் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    அன்புடன்
    அசோகா.?
    அன்பு மக்களே ?
    சூல் கொண்ட மலரே என் சுகந்தமே பதினேழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி பதிவிட்டுவிட்டேன்.?
    அர்ஜுன் வேதா வந்தாச்சு???
    படித்ததும் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    அன்புடன்
    அசோகா.?
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top