மிஸ்டர் ராஸ்கல் எழுதுற அந்த மிஸ் இல்ல மிஸஸ் ராஸ்கல் யாருன்னு தெரியாம மண்டை காயிது. அதுனால மூஞ்சி புத்தகத்துல போஸ்ட் போட்டு தேடினேன். மக்கள் எல்லாம் போஸ்ட்க்கு லைக் போட்டு போறாங்களே தவிர வேற ஒரு தகவலும் கிடைக்கல. அதான் இங்கேயாச்சும் யாருக்கும் தெரிஞ்சா ஒரு க்ளூ கிடைக்குமான்னு தேடி வந்தேன். செம ஆர்வமா இருக்கு தெரிஞ்சுக்க. யாரும்மா நீங்க? யாரு அந்த ராஸ்கலுக்கு பின்னால ஒளிஞ்சிருக்குற ராஸ்கல்ன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.

Reactions: Nirmala senthilkumar