Recent content by Janavi indra

Advertisement

  1. J

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 13

    சுயம் இழந்து,வலியும் வேதனையை தாங்கி நின்று ,திருப்பி கேட்டா.... அதற்கு பெயர் திமிரு இல்லை, வைராக்கியம் 👍 மீனா எவ்வளவு மனசு நொந்து போய் இருக்கா... ஆன ஆசை,ஏக்கம் இல்லையான்னு ஜெகன் யோசிக்கிறார் 😔😔😏😏
  2. J

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 25

    லாலா,உதயா...ஒருத்தருக்கொருவர் நல்ல துணை 🤗🤗🤗 சில பல வாழ்க்கை தத்துவங்களை போற போக்கில் சொல்லிட்டே போறீங்க.... உணர்ந்தால் நிம்மதி தான்....
  3. J

    பவித்ரா நாராயணின் 'அரங்கேற்ற வேளை' - 24

    லாலா , இவ்வளவு புரிதலோடு இருக்கிறது நல்லது தான்.... தன் பெற்றோரையும் சமாளிப்பார்...👍👍 நம்பிக்கை அதானே...எல்லாம் 😀😀
  4. J

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 23

    ஹாஹா...நீங்க mechanical department ah 😍😍😉😉😉 இனி லாலாவை குழப்ப முடியாது... சங்கடப்பாட்டாலும் தெளிவாகி விடுவார் 👍👍
  5. J

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 22

    ❤️❤️❤️ நல்ல கலகலப்பா இருந்தது.. ஆன last twist .... என்ன நடக்க போகிறது??? பெற்றவர்கள் லாலாவை சரியா புரிஞ்சுக்கணுமே...
  6. J

    பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 13

    பவி மா...பல இடங்களில் உங்களின் பரிமாணங்கள மீகிய அழகு.... Lovely narration maa 💐💐💐
  7. J

    பவித்ரா நாராயணனின் அரங்கேற்ற வேளை - 21

    லாலா நிலையில் பலர் இருக்காங்க... அந்த துளி அதிஷ்டம் எப்படி வரப்போகிறது ????
  8. J

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 11

    Complaint கொடுத்தது மீனாவா இருக்காது.... ஆராதனா sis ... Better நீங்க பகல்ல update கொடுத்துடுங்க....🙏🙏🙏🙏 .
  9. J

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 10

    மீனா ஜெகனை தள்ளி வைக்க காரணம் புரியுது.... ஜெகனுக்கான தண்டனை தான்...வேணும் தான் 👍
  10. J

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 9

    இரண்டாவது பிள்ளையே இந்தப்பாடு... அடுத்து குழந்தை இருக்கே.... அதான் ரொம்பவே கோபம் போல ....
  11. J

    நேற்று பார்த்த நிலா முகம் – 23.1

    பிள்ளைப்பேறு நல்லவிதமா முடியட்டும் 🤗🤗🤗
  12. J

    பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 11

    கட்சி தாவல் போல ..காதல் தாவுமா 🤔🤔😂😂😂😂
  13. J

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 20

    வாங்க வாங்க பங்காரம் 💐💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂 அந்தந்த நேரத்து ரசனைகள்...அது தான் வாழ்க்கை 👏👏👏👏 நீண்ட நாள் கழித்து வந்து periyyyaaaaaaa update கொடுத்த பவிமாக்கு வாழ்த்துக்கள் 💐 🤗🤗🤗
Back
Top