பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 11

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
நாம் கேட்ட காலங்கள் - 11

after long timeee with Rajamahendran and Prasanna, and Inji Teaaaaa :love: :love: :love: :love: :love:

விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்கேன், ஏசிபி ஜீவாவோட தங்கச்சிக்கிட்ட சண்டைப்போட்டு இப்போ ஃபீல் பண்றான் ரஞ்சன் என்ற பிரபஞ்சன். இவன் பிரசன்னாவோட சொந்த அண்ணன்.

கருந்துளை அளவு பெரிய கேப் விழுந்துடுச்சு, அதனால குட்டி எபிஸொடாதான் ஆரம்பிச்சேன். இனிமே கொஞ்சம் பெருசா போடறேன். இக்கதையும் இனிதே தொடர்கிறது. :love::love::love::love::love:

Thanks a lot for waitinggg:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle: will come with Lalaaaa by next Tuesday.. Ooorku porennnn guyss!
 
Last edited:
😍😍😍

சின்ன எபிசோட், so படிச்சுட்டு என்ன கமெண்ட் பண்றதுன்னு தெரியலை...😌😌😴😴
FB_IMG_1769585618553.jpg
 
Last edited:
ரஞ்சனும் அர்த்தனாவும் திலக் எழுந்திக்கிற வரை காத்திருக்கட்டும்.

ராஜமகேந்திரன் (மனோகரன்) காய்ச்சல்ல இருந்து மீண்டானா..
 
💞💞 அரசியல்ல கட்சிகாரன்கிட்ட நேரத்துக்கு தக்க பேசலாம். கட்சி தாவலாம்... மனைவியிடம் முடியாதே...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top