உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 11

Advertisement

இன்னும் ஜந்து எபியும் ப்ளாஷ்பேக் எபிதானோ?
 
Wow! இந்த twist-ஐ நான் எதிர்பார்க்கலை. ஆனா மீனாவோட எதிர்வினை சரி தான்.

கேடு கெட்டவன் Emotional blackmail பண்ணறான். இவனோட செயலையெல்லாம் படிக்கப் படிக்க மீனாவே நம்புனா கூட எனக்கு இவன் மேல நம்பிக்கை வராது.

ஆச்சரியமான எதார்த்தம் என்னன்னா இப்ப நிகழ்காலத்துல அதே மாமியார் தன் மககிட்டயே இவனை நம்பி இவனுக்கு கொடி பிடிக்கறது தான்.
 
அம்மா கூட போக மாட்டேன்னவ இப்ப எப்டி complaint..

மாமியாரா மச்சான்ஸா யார் complain செய்ததோ.
 
Complaint கொடுத்தது மீனாவா இருக்காது....

ஆராதனா sis ...
Better நீங்க பகல்ல update கொடுத்துடுங்க....🙏🙏🙏🙏


.
 
சண்டை நடந்து நாள் ஆனா பிறகு இப்போ எதுக்கு புகார் கொடுக்கணும்... இது மீனா வேலையா இல்ல பரமு ஐடியா வா
 

Advertisement

Advertisement

Back
Top