saroja Well-known member Member Feb 20, 2026 #11 இத்தனை விவரம் எல்லாம் இருக்கு ஆனா மூணாவது பிள்ளை இந்த பிரிவு கஷ்டம் எதனால்
J Janavi indra Well-known member Member Feb 21, 2026 #15 இரண்டாவது பிள்ளையே இந்தப்பாடு... அடுத்து குழந்தை இருக்கே.... அதான் ரொம்பவே கோபம் போல ....
N Nirmala senthilkumar Well-known member Member Feb 21, 2026 #17 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-8/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-8/ Click to expand... Nirmala vandhachu
SINDHU NARAYANAN Well-known member Member Feb 21, 2026 #20 யாரோட துணையும் இல்லாம எப்படியோ மீனாவுக்கு நல்லபடியா குழந்தை பிறந்துச்சு... நல்லவேளை பரமுவும் வந்துட்டாங்க, ஜெகன் அடுத்த நாளாவது வந்து சேர்ந்தானே... மீனா இனி எங்க போக போறா? தன்னோட வீட்டுக்கா? இல்ல அம்மா வீட்டுக்கா?
யாரோட துணையும் இல்லாம எப்படியோ மீனாவுக்கு நல்லபடியா குழந்தை பிறந்துச்சு... நல்லவேளை பரமுவும் வந்துட்டாங்க, ஜெகன் அடுத்த நாளாவது வந்து சேர்ந்தானே... மீனா இனி எங்க போக போறா? தன்னோட வீட்டுக்கா? இல்ல அம்மா வீட்டுக்கா?