Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Janu Murugan 😎
Reaction score
3,364

Profile posts Latest activity Postings About

  • ஹாய் டியர்ஸ், இளவேனில் தூறல்கள் - 16, 17ஐ கொஞ்சம் திருத்தி எழுதி இருக்கேன். சிரமம் பார்க்காம மறுபடியும் ஒருதடவை படிச்சுடுங்க டியர்ஸ். அப்போதான் 18 வது அத்தியாயம் புரியும் மக்களே💜🏃
    Janu Murugan 😎
    Janu Murugan 😎
    @உதயா நல்லதுதான் உதயா கா. எழுதுற எனக்கே பக்கு பக்குன்னு இருக்கு. நீங்க முடிஞ்சதும் பெருசா பொங்கிடுங்க 🙈🙈🏃
    S
    Sudha sudha
    அப்போவும் நெனைச்சே நாமா தான் ஏதோ ஒரு epi படிக்கலெ நெனைச்சு கதையை மாத்தி மாத்தி படிச்சு பாத்து இப்படி தான் வரும்-னு விட்டுடேன் So sad பாவம் புள்ள மாசமா இருக்கு இந்த தப்புக்கு பிரயசித்தமா அடுத்த epi கொடுமா ஜானு மா
    Janu Murugan 😎
    Janu Murugan 😎
    கவிதை தினமாமே 🙈🏃

    இவ்வளவு நாள் நீ கொடுத்த வலிகளைத் தாங்கிக் கொண்டேன்!
    என்ன மிச்சமிருக்கிறது
    இந்த வாழ்க்கையில்
    வலியைத் தவிர?
    அது காய்ந்து மலர்ந்து
    உதிர்ந்து சருகாகும் வரை
    நானும் கொஞ்சம் கொஞ்சமாக
    உதிர்கிறேன் உனது சிரிப்பில் 💕

    09.12.2023
    ஜானு முருகன் 💞

    அளவிட முடியாத நம்பிக்கை
    அதீத நேசம்
    அன்பின் பற்றுதல்
    அலாதிப்பிரியம்
    உன்னதமான பக்தனொருவன் கடவுளிடம்
    கொண்டதைப் போலொரு
    முக்திநிலை!
    அதுவொரு உத்தமமான பரிபூரணம் - காதல் ❤️
    நீ நான் நேசம் கதையில் வர்ற பிரபஞ்சன் உமையாளுக்கான கதை கிண்டில்ல ப்ரீ கொடுத்திருக்கேன்.
    கிண்டில் ஃப்ரீ ஸ்டார்ட் ஆகிடுச்சு மக்களே. என் நெஞ்சோரத்தில் கதையை இலவசமாக அமேசான் கிண்டிலில் படித்து மகிழுங்கள் ❤️

    என் நெஞ்சோரத்தில் கதை அமேசான் கிண்டில்ல போஸ்ட் பண்ணிட்டேன் டியர்ஸ். என்ஜாய் ரீடிங் ❤️ சின்ன க்ளிப் படிங்க 💝

  • Loading…
  • Loading…
  • Loading…
Top