Kumari Nandha Sep 25, 2024 @Nivetha Priyadharshini சிஸ் ஓசை இன்னும் கேட்கலையே... பெத்த எபியா தரேன்னு சொல்லி இருக்கீங்க... சோ சீக்கிரம் வாங்க... அழுகாச்சி சீன் இனிமே வேண்டாம்... அர்ஜுன் சுபா சண்டையை கூட தாங்க... இனிமே நோ அழுகாச்சி சீன்ஸ்
@Nivetha Priyadharshini சிஸ் ஓசை இன்னும் கேட்கலையே... பெத்த எபியா தரேன்னு சொல்லி இருக்கீங்க... சோ சீக்கிரம் வாங்க... அழுகாச்சி சீன் இனிமே வேண்டாம்... அர்ஜுன் சுபா சண்டையை கூட தாங்க... இனிமே நோ அழுகாச்சி சீன்ஸ்
Kumari Nandha Sep 24, 2024 @Nivetha Priyadharshini சிஸ் மன்னவனைக் கண்டாயோ ஸ்டோரி போடுறதே இல்ல... ஹோல்ட் பண்ணி வெச்சு இருக்கீங்களா சிஸ்....
@Nivetha Priyadharshini சிஸ் மன்னவனைக் கண்டாயோ ஸ்டோரி போடுறதே இல்ல... ஹோல்ட் பண்ணி வெச்சு இருக்கீங்களா சிஸ்....
Kumari Nandha Sep 24, 2024 @பிரியா மோகன் சிஸ்... MM சைட்லே E K K ஸ்டோரி படிச்சேன்... சூப்பரா இருந்தது.... அண்ணாமலை நிம்மதி.... கதைல வந்தவங்க எல்லாருமே சூப்பர்.... என்னால அங்க ரிப்ளை பண்ண முடியல... அது தான் இங்க சொன்னேன்...
@பிரியா மோகன் சிஸ்... MM சைட்லே E K K ஸ்டோரி படிச்சேன்... சூப்பரா இருந்தது.... அண்ணாமலை நிம்மதி.... கதைல வந்தவங்க எல்லாருமே சூப்பர்.... என்னால அங்க ரிப்ளை பண்ண முடியல... அது தான் இங்க சொன்னேன்...
Kumari Nandha Sep 15, 2024 @Nivetha Priyadharshini சிஸ்... எக்ஸாம் முடிஞ்சி போச்சு... எப்போ ஓசை கேட்கும்
ஒரு ஸ்டோரி எழுதவே நாக்கு தள்ளுது எனக்கு....
படிக்குற வேலையும் இருக்கு...
ஓசை முடிஞ்சதும் மன்னவன் வரும்


Reactions: Padma Subramanian and Kumari Nandha