Recent content by Narmadha mf

Advertisement

  1. Narmadha mf

    வேள்வி செய்கிறாய் விழியிலே -விமர்சனம் 💚❣️💚❣️💚

    கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுத்தது. ரகுநந்தன்: பாரம்பரிய மருத்துவ குடும்பப் பின்னணியில் பிறந்து தாயின் மீது அளவில்லாத அன்பை கொண்ட நல்ல ஆண்மகன். தன் திறமையினால் கல்வியில் சிறந்து மருத்துவத்துறையில் தடம் பதித்து சிறந்து விளங்கியவனின் மனம் நிறைவை...
  2. Narmadha mf

    பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள் 01

    புரியுற மாதிரி சொல்லணும் என்றால் ஜானு முருகன் எழுத்து போல தோன்றியது பா ஒருவேளை இருக்குமோன்னு கொளுத்தி போட்டேன்.. நீங்க நிறைவா கதையை முடிச்சிட்டு யாருன்னு சொல்லுங்க 🥰.
  3. Narmadha mf

    பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள் 01

    நீங்க அவங்க தானே 🤭🤭, அதாவது எனக்கு ரஜினி முருகன் நியாபகம் வருது 😂. வாழ்த்துக்கள் 💐💐💐
  4. Narmadha mf

    Padma Subramanian - இதய 💜 கீதமே - 1

    Best wishes for your new story dear🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐
  5. Narmadha mf

    அபிநயங்களின் விழிகளில் -விமர்சனம்❣️🧡❣️ 🧡❣️

    கதைகளம் மனதை மென்மையாக வருடி சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது💞💞. நண்பர்களாக அறிமுகம் ஆகிய அன்பு நெஞ்சங்கள் உறவுகளை வளர்த்து தூய்மையான நட்பின் இலக்கணமாய் அமைந்து அவர்களின் பிள்ளைகளையும் அந்த உறவில் என்றும் நிலைக்கச் செய்து பிள்ளைகள் வழியாக நெருங்கிய உறவை ஏற்படுத்தி பாசக்கடலில் இன்புற்று வாழ்வது...
Back
Top