:love::love::love::love::love::love::love: இதுக்கு என்ன rewind போடலாம்னு யோசிச்சப்ப...guitar தான் மனசுல வந்துச்சு..அந்த கிடார் சீன்லாம் கற்பனை தான்...அதாவது அந்த கதை நாயகனுக்கு...பட் உண்மையில் பார்த்து ரசிச்ச ஒன்னு.நான் internship போனப்போ...பாய்ஸ்க்கு தனி ஹாஸ்டல்..கேர்ள்ஸுக்கு தனி...
tamilnovelwriters.com