Pavithra Narayanan Jul 30, 2019 @Priya Many more happy returns of the day priya....Let this year bring more joy,good health and peace to you...Stay happie?????
@Priya Many more happy returns of the day priya....Let this year bring more joy,good health and peace to you...Stay happie?????
Pavithra Narayanan Jul 28, 2019 தொலைவா இருக்கறதெல்லாம் எனக்கு ப்ரச்சனையில்லை...என்னை விட்டு நீ தொலையாம இருந்தாலே...அது போதும்❤
Pavithra Narayanan Jul 28, 2019 உன்னை என்னோட வைச்சிக்கறதை விட உன்னை உங்கிட்டையே தந்துடுறது தான் என்னோட காதல்❤
Pavithra Narayanan Jul 28, 2019 எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களா இருந்தாலும் காற்றையோ மழையையோ கையில ரொம்ப பிடிச்சு வைச்சுக்க முடியாது.பிடிச்ச விசயங்களை பிடிச்சு வைச்சுக்க கூடாது...அது மாதிரி தான் நீயும் ~கொஞ்சும் கலாபமே❤
எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களா இருந்தாலும் காற்றையோ மழையையோ கையில ரொம்ப பிடிச்சு வைச்சுக்க முடியாது.பிடிச்ச விசயங்களை பிடிச்சு வைச்சுக்க கூடாது...அது மாதிரி தான் நீயும் ~கொஞ்சும் கலாபமே❤
Pavithra Narayanan Jul 28, 2019 ஒரு எழுத்தாளன் தன் உணர்வின் மீது கேள்வி எழுப்பப் படும்போதுதான் பேனாவை கையில் எடுக்கிறான் ~ சாதத் ஹாசன் மாண்டோ
ஒரு எழுத்தாளன் தன் உணர்வின் மீது கேள்வி எழுப்பப் படும்போதுதான் பேனாவை கையில் எடுக்கிறான் ~ சாதத் ஹாசன் மாண்டோ
Pavithra Narayanan Jul 28, 2019 எல்லாத்துக்கும் பெயர் வைக்க தெரிஞ்ச எனக்கு நம்ம நேசத்துக்கு பெயர் வைக்க முடியல....ஒரு பெயருக்குள்ள அடங்காத பேரன்பு இது♥
எல்லாத்துக்கும் பெயர் வைக்க தெரிஞ்ச எனக்கு நம்ம நேசத்துக்கு பெயர் வைக்க முடியல....ஒரு பெயருக்குள்ள அடங்காத பேரன்பு இது♥
Pavithra Narayanan Jul 27, 2019 தூரம் எல்லாருக்கும் எப்படியோ.....எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு...உன்னை உனக்கே தெரியாம ரசிக்க முடியுது...தூரத்துல இருந்து பார்க்கறப்ப....கையில கிடைக்காத நிலா மாதிரி நீ இன்னும் அழகு...♥
தூரம் எல்லாருக்கும் எப்படியோ.....எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு...உன்னை உனக்கே தெரியாம ரசிக்க முடியுது...தூரத்துல இருந்து பார்க்கறப்ப....கையில கிடைக்காத நிலா மாதிரி நீ இன்னும் அழகு...♥