Pavithra Narayanan Aug 24, 2022 Stars, வீண்மீன், நட்சத்திரம் வைச்சு ஏதாவது செம பாட்டு இருக்கா ப்ரண்ட்ஸ், இருந்தா சொல்லுங்க.
Pavithra Narayanan Aug 22, 2022 எந்த அழைப்பின் சமிக்ஞையும் இல்லை. அது அதன்படியே பூத்திருக்கிறது ஒரு செம்பருத்தி!! - கவிதைக்குப் பிறந்த நாள் இன்று, கல்யாண்ஜி birthday. ♥ ♥ ♥
எந்த அழைப்பின் சமிக்ஞையும் இல்லை. அது அதன்படியே பூத்திருக்கிறது ஒரு செம்பருத்தி!! - கவிதைக்குப் பிறந்த நாள் இன்று, கல்யாண்ஜி birthday. ♥ ♥ ♥
Pavithra Narayanan Aug 22, 2022 நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை, என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன், நான் எதார்த்தமாக இருக்கிறேன் - ஜெயகாந்தன்♥
நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை, என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன், நான் எதார்த்தமாக இருக்கிறேன் - ஜெயகாந்தன்♥