Pavithra Narayanan Oct 24, 2021 தொலைத்த கவிதைகளை தேடி களைக்கையில் தோன்றியது, நீ இருக்க மொழிக்கும் கவிக்குமா பஞ்சம்?! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 எந்த பாடல் கேட்டாலும் உன் நினைவு, என் பாடலாக நீ இருக்க இதிலென்ன ஆச்சர்யம்?! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 ஓயாமல் இசைக்கும் இசை விடவும் ஓட்டம் நிறுத்தும் இசை மேல் அலாதி மோகம் எனக்கு! ♥
Pavithra Narayanan Oct 24, 2021 தேடினாலும் உன்னை தேட வேண்டும், தொலைந்தாலும் உன்னில் தொலைய வேண்டும், உன்னால் தொலைய வேண்டும். எப்படியாகினும் நீ வேண்டும்! ♥
தேடினாலும் உன்னை தேட வேண்டும், தொலைந்தாலும் உன்னில் தொலைய வேண்டும், உன்னால் தொலைய வேண்டும். எப்படியாகினும் நீ வேண்டும்! ♥