Guys மழைக்கால மேகங்கள் கதையை நேற்றே பதிவு செய்து விட்டேன். ஆனா இப்போ வரை யாருமே அதைப் படித்த மாதிரி தெரியலை. இல்லை கதை நல்லா இல்லைனு யாரும் ஏதும் சொல்லலையோ? Earnest to know your review ?
Hi guys. Coming Saturday ஒரே sittingla என் அடுத்த கதையான ' மழைக்கால மேகங்கள் ' நாவலை update செஞ்சிடுறேன். இன்னைக்கு தான் அதை complete பண்ணேன். சீக்கிரம் வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) தொடரும். Sorry for the inconveniences ? i lost my credibility here. I'll try to patch it up ? thank you ?
அன்றொரு காதல் காலத்தில்
பெய்த காதல் மழையால்
பூத்த காதல் பூவானது
இன்றொரு காதல் வனமானதே...
அந்தக் காதல் வனத்தின்
ஒரு காதல் மரக்கிளையில்
அமர்ந்து காதல் செய்துகொண்டிருந்த
இரண்டுகாதல் பறவைகளைக்
காண வந்த எனக்கும் ஏன்
காதல் மை பூசி காதல் வசியம் செய்தாயோ காதல்காரியே?
இந்தக் காதல் சாபத்திற்கு விமோசனமும் உண்டோ?
மார்க்கமின்றி மருகுகிறேன் உன் மைவிழியால் பெண்ணே❤
வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)
வாள் பிடித்து நின்ற என் முன் - நீ
வேள்(ல்) பிடித்து நின்றாய் பெண்ணே
முத்த யுத்தம் தொடங்கட்டும்
யாருக்கு வீழ்ச்சி என்றாலுமே
அது காதல்தன் சூழ்ச்சியே! ❤ ❤
(வாள்- sword கத்தி / பெண்ணின் மேலாடை.
வேல்-ஈட்டி/வேள்-திருமணம், விருப்பம், காதல்)
வெளியெல்லாம் காதலால் நிறைந்தால்(ள்)
காதல் கிறுக்கனின் காதல் கிறுக்கல்கள்?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.