S S silent reading Aug 7, 2023 தனுஜா மேடம் அந்த வம்பு நாட்டானை முடித்து விடுங்களேன். இந்த செய்தியை பார்ப்பவர்கள் தந்தி போல் பாவித்து உடனே தனுஜா மேடத்தை தொடர்பு கொண்டு செய்தியை சேர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ள படுகிறார்கள்
தனுஜா மேடம் அந்த வம்பு நாட்டானை முடித்து விடுங்களேன். இந்த செய்தியை பார்ப்பவர்கள் தந்தி போல் பாவித்து உடனே தனுஜா மேடத்தை தொடர்பு கொண்டு செய்தியை சேர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ள படுகிறார்கள்
S S silent reading Apr 7, 2023 ஏன் யாருமே யூடி போடல வந்து வந்து பார்த்துட்டே இருக்கிறோம் யாராவது போடுங்க
S S silent reading Mar 13, 2023 இன்னைக்கு எல்லாரும் எபி போட்டாச்சா பா. தூங்குற நேரம் வந்தாச்சு விடுபட்ட கதை இருந்தால் உடனே போடுங்க படிச்சுட்டு தூங்க போகணும் இல்லைனா ஆத்தா வையும்
இன்னைக்கு எல்லாரும் எபி போட்டாச்சா பா. தூங்குற நேரம் வந்தாச்சு விடுபட்ட கதை இருந்தால் உடனே போடுங்க படிச்சுட்டு தூங்க போகணும் இல்லைனா ஆத்தா வையும்