Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

T
Reaction score
46

Profile posts Latest activity Postings About

  • பாலா சுந்தரன் சங்கரி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள். இந்த ஸ்டோரிக்கு நிறைய விமர்சனத்திற்கு விளக்கம் அளித்தீர்கள். எனக்கு இது உண்மை கதையாகவே தோணியது. நடைமுறை வாழ்க்கையில் நான் கண்கூடாக இந்த கதாபாத்திரங்களை கண்டிருக்கிறேன் என் சிறுவயதில் 1985 பக்கம். எனக்கு நன்றாக நினைவு தெரியும் வயதில் . எனக்கு உங்கள் கதையோட்டம் மிகவும் பிடித்திருந்தது.
    இந்த கதைக்கு ஆதரவாக வாக்களித்த, அந்த 201 வாசகர்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
    இந்த கதையும் , என் எழுதும் நிறைய புதிய வாசகர்களை பெற்று இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
    இந்த ஐடி , இனி தேவை படாது. அதனால் திரியும், ஐடியும் அகற்றப்படும்.
    நல்ல எழுத்துக்களை வாசித்து நேசியுங்கள்.
    enjoy reading .
    மனசு தடுமாறும்... போட்டி கதை ஆசிரியையாக, உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.
    நன்றி. வணக்கம்.
    தீபா செண்பகம்.
    மனசு தடுமாறும், எழுத்தாளர் பெயர் வெளியிடாமல் எழுதப்பட்ட இந்த கதைக்கு வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த டாப் 16 ல், தேர்வாக வில்லை. ஆனால் கட்டாயம் கதையோடு பயணித்து வாசித்த வாசகர்கள் மனதில், நீங்காத இடம் பிடித்திருக்கிறது என்பது, உங்கள் விமர்சனங்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
    நிறைய நல்ல விமர்சங்களை பெற்ற , என் மனதுக்கு நிறைவான கதை. இதற்க்கு இரண்டாம் பாகம் கட்டாயம் வரும். எழுதிவிட்டு அறிவிப்பு தருகிறேன
    மனசு தடுமாறும்-இறுதி அத்தியாயம் -அப்டேட்டட் .
    சுந்தரன் , சங்கரியின் மன மாற்றம், அவர்கள் மணவாழ்க்கை பற்றி ஓரிரு காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்குமே என மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. சரியாக அத்தியாயங்களை கோர்க்கும் பொழுது கிட்ட தட்ட 700 வார்த்தைகள் மிச்சமிருந்தது. உபயோகித்துக் கொண்டேன். சில காட்சிகளை சேர்த்து இருக்கிறேன்.
    பாத்து பாத்து கண்கள் பூத்து
    • Like
    Reactions: Janavi
    T
    tnwcontestwriters011
    கொஞ்சம் பெர்சனல் ஒர்க். எழுதவே உட்கார முடிய வில்லை. இன்னைக்கு போட்டுடலாம்.
    • Like
    Reactions: Janavi
    சங்கரி சுந்தரன் முட்டல் எப்போ வரும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top