V V vidyaram Apr 7, 2026 @தேவி கண்மணி நாங்க கேட்காமலேயே இரண்டாவதாக எபி கொடுத்த பாரி வல்லி தேவிமாவுக்கு ஒரு ஓ போடுங்க நன்றி மா
@Ram priya நேற்று நன்றாக முடிந்தது மா காலையில் டைப்பிங் செய்யும் போதே இந்த செய்தி அவசரமாக இங்கே வந்து விட்டேன்

Reactions: Ram priya