ஹாய் டியர்ஸ்...
வரம் 26...
வரம் 26...
அதில் தனது முகம் மலரப் புன்னகையுடன் அவளது பார்வையை எதிர்கொண்டான் மகிழம்பூவன்.
அதை வைத்தே அவளுக்கு விஷயம் புரிந்து விட்டிருந்தது.
“இந்தச் சாப்பாட்டை நீங்க தானே சமைச்சு இருக்கீங்க?”என்று கேட்டு அதற்கானப் பதிலை அவனது வாய்மொழியாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள் சஹஸ்ரா.
“ஆமாம். நான் தான் சமைச்சேன்”என்றுரைத்தான் மகிழம்பூவன்.
“நான் ஒரு வாய்ச் சாப்பிட்டதுமே எனக்குத் தெரிஞ்சிடுச்சு. ஆனாலும் உங்ககிட்ட கேட்டுக் கன்ஃபார்ம் பண்ணிக்க நினைச்சேன். தேங்க்ஸ்”என்றவளிடம்,
“பரவாயில்லை. சாப்பிடு”எனக் கூறி விட,
அதே சமயம், இவர்களது சம்பாஷணைகளைப் பார்த்தும், கேட்டும்...

- Writer girl
- Replies: 4
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா