ஹாய் டியர்ஸ்...
வரம் - 6
வரம் - 6
அதற்குப் பிறகு, தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை சஹஸ்ரா.
மாலையில் குடிக்கும் கொட்டை வடிநீரைக் கூடத் தன்னு அறைக்கே கொண்டு வந்து கொடுக்குமாறு தாயிடம் கூறி விட்டிருந்தாள்.
அவளது சுபாவத்தை அறிந்த அவளது மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.
அவளைத் தவிர மற்றவர்கள் தங்களது மாலைத் தேநீர் அருந்தும் போது,“நீங்க மூனு பேரும் இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க. நாளையிலிருந்து நாம ஊரைச் சுத்திப் பார்க்கப் போகலாம்”என்று பால்ராஜ் மற்றும் அவரது பிள்ளைகளிடம் உரைத்தார் ரமணன்.
அதே சமயம், தனது மகளின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தார் கஸ்தூரி...

- Writer girl
- Replies: 12
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா