ஹாய் டியர்ஸ்...
வரம் 28...
வரம் 28...
மகிழம்பூவனும், அவனது தந்தையும், வண்ணமதி மற்றும் அவளது புகுந்த வீட்டார் அனைவரும் இந்த ஊருக்கு வந்து ரமணனின் வீட்டில் தங்கி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகப் போகிறது.
முதல் நாள் வந்த அலுப்பினால் எங்கும் செல்ல முடியாமல் களைந்து போய் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
அதற்கடுத்த நாள் தான், வண்ணமதியின் கணவன் மற்றும் புகுந்த வீட்டாரால் இந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கவே முடிந்தது எனலாம்!
இங்குச் சில மாதங்களேனும் வந்து சென்று கொண்டிருக்கும் மகிழம்பூவன், பால்ராஜ் மற்றும் வண்ணமதிக்கு ஆச்சரியமும் கிடையாது.
ஆனால் தங்களது ஆர்வம் அடங்காமல், மூலை, முடுக்குகளுக்குச் சென்று அனைத்தையும்...

- Writer girl
- Replies: 6
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா