காதல் நீதானே காவலனே..!- 18

Advertisement

சக்தி சொல்றதெல்லாம் ,இப்ப நடக்கிற நிகழ்வுகள் தான்..பயமாயிருக்கு. காவல்துறை க்கு எல்லாம் புரியுது, ஆனா.... ? ? ? ?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அப்போ எல்லா உண்மையையும் சக்தி சொல்லிட்டாள்
அந்த லெனின் and ருத்ரா இரண்டு பேரையும் கண்டந்துண்டமா வெட்டி காக்காய்க்கும் கழுகுக்கும் வீசணும்
அடேய் வருண்
உன்னைப் போய் சின்ஸியர் போலீஸ்காரன்னு சக்தி நினைத்துக்கிட்டு இருக்கிறாள்
நீ சரியான காதல் மன்னன்னு சீக்கிரமா அவளுக்கு காட்டிவிடு
 
Last edited:
ஒரு வழியா காவல்துறைக்கு பல்ப் எரிஞ்சுடுச்சு போல.
சக்தி ஒரு மாதிரி காதல் சொல்லிட்டா. பார்ப்போம். என்ன நடக்கும்னு....
 

Advertisement

Advertisement

Back
Top