உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 9

Advertisement

:love::love::love:

என்ன வாய்யா இவளுக்கு.....
அவ அப்பா பக்கம் இருக்குதுன்னாலும் என்ன பேச்சு பேசுறா......
அங்கே போய் அவ அப்பா அம்மா உயிரையே எடுக்கட்டும்......
அவளுக்கு புரியுறப்போ வரட்டும் னு விடவேண்டியது தான்.....
 
Last edited:
???

போகட்டும்... போகட்டும்... கொஞ்ச நாளைக்கு அவ அம்மா வீட்டுக்கே போய் இருக்கட்டும்.... அப்பாவாவது கொஞ்சம் புத்தி வருதான்னு பார்ப்போம்....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top