Joher Well-known member Member Jun 10, 2021 #2 காதலை சொல்லிக்காமலேயே ஒருத்தரை ஒருத்தர் தேடுறாங்க..... காதல்ல விழுந்தப்புறம் மானம் ரோஷம் பார்க்கமுடியுமா ஆளாளுக்கு கலாய்க்கத்தான் செய்வாங்க....... மீசைல ஒட்டலை னு இருக்கவேண்டியது தான்..... காலேஜ் ல மீரா..... ஷட்டில் ல மீரா...... டான்ஸ் கிளாஸ் ல மீரா..... போகுமிடமெல்லாம் மீரா மீரா மீரா இவன் சும்மா இருந்தாலும் அண்ணன் நியாபகப்படுத்திட்டே இருப்பான் போல.... Last edited: Jun 10, 2021
காதலை சொல்லிக்காமலேயே ஒருத்தரை ஒருத்தர் தேடுறாங்க..... காதல்ல விழுந்தப்புறம் மானம் ரோஷம் பார்க்கமுடியுமா ஆளாளுக்கு கலாய்க்கத்தான் செய்வாங்க....... மீசைல ஒட்டலை னு இருக்கவேண்டியது தான்..... காலேஜ் ல மீரா..... ஷட்டில் ல மீரா...... டான்ஸ் கிளாஸ் ல மீரா..... போகுமிடமெல்லாம் மீரா மீரா மீரா இவன் சும்மா இருந்தாலும் அண்ணன் நியாபகப்படுத்திட்டே இருப்பான் போல....
G Geethazhagan Well-known member Member Jun 10, 2021 #4 Meera family la enna problem athai divert panna eppadi elathulayum Meera. Arjun ethil nee vera vilaiyadathe. Last edited: Jun 10, 2021
Meera family la enna problem athai divert panna eppadi elathulayum Meera. Arjun ethil nee vera vilaiyadathe.
SINDHU NARAYANAN Well-known member Member Jun 10, 2021 #5 ??? டேய் அர்ஜுன், நீ கொஞ்சம் ஓவரா போற... உனக்கு மீராவை பார்க்கணும்னா நீ போய் பாரு... அதுக்காக ஆரு டான்ஸ் ஆடுறதை நீ கலாய்ப்பியா...?? Last edited: Jun 10, 2021
??? டேய் அர்ஜுன், நீ கொஞ்சம் ஓவரா போற... உனக்கு மீராவை பார்க்கணும்னா நீ போய் பாரு... அதுக்காக ஆரு டான்ஸ் ஆடுறதை நீ கலாய்ப்பியா...??
S Shobana selvarani Well-known member Member Jun 10, 2021 #9 Very nice ud... ipdi gethu kaamicha un paadu kastam arjun....