உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 8

Advertisement

:love: :love: :love:super update pa
ரூபினியின் டீல் நல்லாயிருக்கு நிரஞ்சன் ஒத்துக்கோ. ரூபினிய நிச்சயம் பண்ணும் போது அர்ஜூன் சம்மத்த்தை கேட்கலையா. வராவின் சைட் அழகா இருக்கு
 
Last edited:
:love: :love: :love:

எம்மா நீ ரொம்ப பண்ணுற....... வாத்தியாரை சைட் அடிச்சா கிளாஸ் எங்கே கவனிப்பீங்க :p:p:p
Thank God இப்போ எல்லாம் ஸ்மார்ட் வாத்தி ஆகவேண்டியது எல்லாம் IT ல..... இல்லைனா இந்த புள்ளைங்க ஊத்துற ஜொள்ளுல கிளாஸ் நடக்காது போல.....

இவ வேணும்னே அவங்க வீட்டுக்கு போய் திங்ஸ் எடுக்கணும்னு சொல்றா........ அப்போதானே அவன் புதுசு வாங்கி குடுப்பான்......

நச்சுன்னு போட்டார் கார்த்திகேயன்....... இதை அப்போவே போட்டிருக்கணும்...... ரொம்ப லேட் இது.....

ரஞ்சன் ரூபிணிக்கு என்ன பண்ணினான்???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top