Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 3

Advertisement

Nice ud 🤩🤩
கங்காவின் initialக்கு சொந்த காரன் சிவரூபன் தானா...????
ஆனால் அவன் இறந்த விஷயம் கூட கங்காவிற்கு தெரிய வில்லையே 🙄🙄😨😨😰😰
புதிர் விலகும் நாளுக்காக waiting...!!!
 
சிந்தாமணி ரொம்ப வெள்ளந்தியான பொண்ணு 🥰🥰🥰🥰🥰

சிவரூபன் தான் கங்காவோட பிரச்சினைக்கு காரணமா 🤔🤔🤔🤔

சந்துருவையும் கங்காவுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கே 🧐🧐🧐🧐🧐🧐

சிவரூபன் மரணத்துக்கு கங்கா தான் காரணம் என்று நினைக்கிறானோ 🤔🤔🤔🤔

சந்துருவோட முழு பெயர் என்ன 🙁🙁🙁
எனக்கு என்னவோ சந்துரு தான் கங்கா ஹஸ்பண்டா இருப்பாரோன்னு தோணுது 😝😆😆😆
 
கங்கா வாழ்க்கையில் .முக்கியமான 3 நபர்களும் வசுந்த்ரா வுக்கு வேண்டியவுங்களா இருக்காங்க போலவே...... jmd சந்த்ரு வா இல்ல வேற யாருமா
 
Top