கங்கையின் சங்கமம் அத்தியாயம் 3...
A Anusri Well-known member Member Sep 25, 2023 #1 கங்கையின் சங்கமம் அத்தியாயம் 3 https://tamilnovelwriters.com/கங்கையின்-சங்கமம்-அத்தி-3/
M Mrs.Gnanasekarr Well-known member Member Sep 25, 2023 #3 Sivaruban&chandru rendu perukkum enna link Last edited: Sep 25, 2023
A Anusri Well-known member Member Sep 25, 2023 #4 Janavi said: Oh..S for சிவரூபன் ஆன இப்படி... Interesting update Click to expand... Thank you Sis
L Labal Well-known member Member Sep 25, 2023 #6 Nice. Antha S Sivaroopan thaana?Ethaavathu property or legal formalities kaga marriage nadanthatha ? Marriage only in name?Ore puthir a iruke
Nice. Antha S Sivaroopan thaana?Ethaavathu property or legal formalities kaga marriage nadanthatha ? Marriage only in name?Ore puthir a iruke
Ram priya Well-known member Member Sep 25, 2023 #8 Nice ud கங்காவின் initialக்கு சொந்த காரன் சிவரூபன் தானா...???? ஆனால் அவன் இறந்த விஷயம் கூட கங்காவிற்கு தெரிய வில்லையே புதிர் விலகும் நாளுக்காக waiting...!!!
Nice ud கங்காவின் initialக்கு சொந்த காரன் சிவரூபன் தானா...???? ஆனால் அவன் இறந்த விஷயம் கூட கங்காவிற்கு தெரிய வில்லையே புதிர் விலகும் நாளுக்காக waiting...!!!
Udhaya@udhi Well-known member Member Sep 25, 2023 #9 சிந்தாமணி ரொம்ப வெள்ளந்தியான பொண்ணு சிவரூபன் தான் கங்காவோட பிரச்சினைக்கு காரணமா சந்துருவையும் கங்காவுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கே சிவரூபன் மரணத்துக்கு கங்கா தான் காரணம் என்று நினைக்கிறானோ சந்துருவோட முழு பெயர் என்ன எனக்கு என்னவோ சந்துரு தான் கங்கா ஹஸ்பண்டா இருப்பாரோன்னு தோணுது
சிந்தாமணி ரொம்ப வெள்ளந்தியான பொண்ணு சிவரூபன் தான் கங்காவோட பிரச்சினைக்கு காரணமா சந்துருவையும் கங்காவுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கே சிவரூபன் மரணத்துக்கு கங்கா தான் காரணம் என்று நினைக்கிறானோ சந்துருவோட முழு பெயர் என்ன எனக்கு என்னவோ சந்துரு தான் கங்கா ஹஸ்பண்டா இருப்பாரோன்னு தோணுது
Dharani Well-known member Member Sep 25, 2023 #10 கங்கா வாழ்க்கையில் .முக்கியமான 3 நபர்களும் வசுந்த்ரா வுக்கு வேண்டியவுங்களா இருக்காங்க போலவே...... jmd சந்த்ரு வா இல்ல வேற யாருமா
கங்கா வாழ்க்கையில் .முக்கியமான 3 நபர்களும் வசுந்த்ரா வுக்கு வேண்டியவுங்களா இருக்காங்க போலவே...... jmd சந்த்ரு வா இல்ல வேற யாருமா