Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 1

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ் ....

உங்களின் அன்பையும் ஆதரவையும் நாடி மீண்டும் களத்தில் இறங்கி இருக்கேன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகள் ...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

அடுத்த நாதன் ரெடி...🙆🙆🙆🙆
மிஸ்டர் திருவேங்கடம் நீங்கள் நாதனோட ஸ்கூல் மேட்டா 😜😜😜😜😜

அர்த்த ராத்திரியில் அண்டா அண்டாவா டீ போட்டு குடிச்சிட்டு அடுத்தவன் தூக்கத்தை கெடுக்குறிங்களே திரு பிரதர்ஸ் 😉😉😉😉

வீட்டில் கொலுசு சத்தம் கேட்கணுமா மிஸ்டர் திருவோட காலில் வாங்கி கட்டி விடுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் ஆட போற ஆட்டத்துக்கு உங்க வாழ்க்கை முழுக்க கிண்கிணியா கேட்டு கிட்டே இருக்கும் 😝😝😝😝😝

அதான வயசுக்கு வந்த பையனை எத்தனை நாள் வீட்டுல வச்சிருக்கிறது அதனால் வீட்டை விட்டு துரத்தி விட்டுருங்க 😆😆😆😆😆

ஆத்தர் பத்தி தெரிஞ்சு ஹீரோ முதல் எபிலயே சன்னியாசம் கிளம்பிட்டான் போல 😉😉😉😉😉 எப்படியும் ஒரு லூசை தான் கட்டி வைப்பாங்க அதனால் தப்பிச்சு ஓடிட்டான் போல🤣🤣🤣🤣😃🤣😃😃

ஹீரோ கண்ணை மூடி ஆழ்ந்த தியானத்தில் போய் பார்த்து இருப்பான் நாதன் -அலர் , பிரகாசம் -கீர்த்தி , யாழி அவ அப்பா எல்லாரும் கண் முன்னால் வந்துருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣
அவ்வளவு தான் சிக்கிடாதடா கைப்பிள்ளை ஓடிடு 🏃🏃🏃🏃🏃

இந்த ருத்ரா கிட்ட சிக்கி கூடாதுன்னு அந்த ருத்ரன் கிட்ட பிரார்த்தனை செய்ய போயிட்டான் போல 😉😉😉😉 என்ன செய்ய ருத்ர பிரார்த்தனை நல்லா வச்சு செய்யும் என்று போக போக தெரிஞ்சுக்குவான் 😂😂😂😂😂

இந்தாப்பா நீ சன்னியாசம் போறதா இருந்தால் எங்க எழிலையும் கூட்டிட்டு போ 🤩🤩🤩🤩🤩
 
Last edited:

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
All the best ma
 
All the best(y)

ஆரம்பமே அமர்களமா இருக்கே :LOL::LOL::LOL:
Hello mr.திருவேங்கடம் உங்க பேச்சை வீட்ல எல்லோரும் கேட்கறாங்கன்னு ஓவர் confident ah???
 
Last edited:
அடுத்த நாதன் ரெடி...🙆🙆🙆🙆
மிஸ்டர் திருவேங்கடம் நீங்கள் நாதனோட ஸ்கூல் மேட்டா 😜😜😜😜😜

அர்த்த ராத்திரியில் அண்டா அண்டாவா டீ போட்டு குடிச்சிட்டு அடுத்தவன் தூக்கத்தை கெடுக்குறிங்களே திரு பிரதர்ஸ் 😉😉😉😉

வீட்டில் கொலுசு சத்தம் கேட்கணுமா மிஸ்டர் திருவோட காலில் வாங்கி கட்டி விடுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் ஆட போற ஆட்டத்துக்கு உங்க வாழ்க்கை முழுக்க கிண்கிணியா கேட்டு கிட்டே இருக்கும் 😝😝😝😝😝

அதான வயசுக்கு வந்த பையனை எத்தனை நாள் வீட்டுல வச்சிருக்கிறது அதனால் வீட்டை விட்டு துரத்தி விட்டுருங்க 😆😆😆😆😆

ஆத்தர் பத்தி தெரிஞ்சு ஹீரோ முதல் எபிலயே சன்னியாசம் கிளம்பிட்டான் போல 😉😉😉😉😉 எப்படியும் ஒரு லூசை தான் கட்டி வைப்பாங்க அதனால் தப்பிச்சு ஓடிட்டான் போல🤣🤣🤣🤣😃🤣😃😃

ஹீரோ கண்ணை மூடி ஆழ்ந்த தியானத்தில் போய் பார்த்து இருப்பான் நாதன் -அலர் , பிரகாசம் -கீர்த்தி , யாழி அவ அப்பா எல்லாரும் கண் முன்னால் வந்துருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣
அவ்வளவு தான் சிக்கிடாதடா கைப்பிள்ளை ஓடிடு 🏃🏃🏃🏃🏃

இந்த ருத்ரா கிட்ட சிக்கி கூடாதுன்னு அந்த ருத்ரன் கிட்ட பிரார்த்தனை செய்ய போயிட்டான் போல 😉😉😉😉 என்ன செய்ய ருத்ர பிரார்த்தனை நல்லா வச்சு செய்யும் என்று போக போக தெரிஞ்சுக்குவான் 😂😂😂😂😂

இந்தாப்பா நீ சன்னியாசம் போறதா இருந்தால் எங்க எழிலையும் கூட்டிட்டு போ 🤩🤩🤩🤩🤩
சரணையும் கூட்டிட்டு போகட்டும் ரைட்டர் அவனை வச்சு செய்றாங்க:sneaky::sneaky::sneaky:
 
சரண் எங்க போனாலும் கீகீ பின்னாடியே போயிடுவா🏃🏃🏃🏃🏃 ஆனால் அலர் அப்படி இல்லை அவ அப்பா அவன் போனால் போகட்டும் என்று சொன்னால் சரிப்பா என்று தலை ஆட்டுவாள் 🙆🙆🙆🙆
 
Top