Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 1

Advertisement

சரண் எங்க போனாலும் கீகீ பின்னாடியே போயிடுவா🏃🏃🏃🏃🏃 ஆனால் அலர் அப்படி இல்லை அவ அப்பா அவன் போனால் போகட்டும் என்று சொன்னால் சரிப்பா என்று தலை ஆட்டுவாள் 🙆🙆🙆🙆
எழில் இழுத்து அறை விடாம அலர்ட்ட அடிவாங்கி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான் 🤭🤭🤭🤭
 
எழில் இழுத்து அறை விடாம அலர்ட்ட அடிவாங்கி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான் 🤭🤭🤭🤭
காதலில் சில பல அடிகள் விழ தான் செய்யும் போல 🤣🤣🤣🤣🤣
 
😍😍😍

அடேய் தம்பு, இவங்க (ஆத்தர்) கையில சிக்கிராத... சிக்கினா சின்ன பின்னா தான்... தென் கைலாயத்துக்கு போறதுக்கு பதிலா, ஒரேயடியா நம்ம நித்தியானந்தா கைலாயத்துக்கு போனா, குஜாலா இருக்கலாம்..🤭🤭😜😜

FB_IMG_1627809871135.jpg
 
தெய்வமே என் தலைவனை காப்பாத்தி கைலாசக்கு அனுப்பினதுக்கு கோடான கோடி நன்றி மனசு நிறைஞ்சு போச்சு 😘😘😘😘😘😘 எத்தனை முறை என் PT, CT, KT யை கைலாசவுக்கு அனுப்ப சொல்லி போராடி இருப்பேன் அப்பவே அனுப்பி இருந்தா அந்த பஜாரிங்க கிட்ட சிக்கி என் தலைவனுங்க சின்னாபின்னமாகி இருக்க மாட்டாங்க 🥶🥶பரவால்ல RP பெரிய மனசு பண்ணி இவரை காப்பாதனீங்கள் இதுக்காகவே நாளைக்கே உங்களுக்கு கோவில் கட்ட இடம் பார்க்கிறேன் 🤗🤗 🤗 தலைவா RP ஹீரோ ஆர்மின்னு சொல்லி கூப்பிடுவாங்க நம்பிடாத பிளீஸ் அப்படியே ஓடிடு நீ நல்லா இருப்ப... ஆனா தென் கைலாயம் இல்ல நம்ம தலைவர் நித்தியொட கைலாசாவுக்கு
 
Wow... contestல போட்டுட்டீங்களா கதையை சூப்பர் 🤩🤩🤩
வாழ்த்துக்கள் ஜி 😍😍😍

திருப்பாவோட அட்ராசிட்டியுடன் ஆரம்பமே அதகளமா இருக்கு 😀😀🤓😀😅😅🤪🤪😄😄😁😁🤭🤭🤭

இது என்னடா புது விதமான கொடுமையா இருக்கு....3 மணிநேரமா ஒரே இடத்தில் உட்க்கார வெச்சு டம்ளர் டம்ளரா டீ குடிக்க வெக்கறது😳😳🙄🙄

பிரணவ் உனக்கு முன்பே வயசுக்கு வந்தவனுக்கே நூற்றுக்கணக்கான பொண்ணு பார்த்துருக்காரு உன் பெரியப்பா... உனக்கு ஆயிரத்தில் பார்ப்பாரு 🤪🤪 இதுல உனக்கு டிசன்டிங் ஆர்டர்ல கேட்க்குதோ...பிரணவ்வோட மைண்ட் வாய்ஸ் 👇👇👇3846756a724d7c2f9b4edd67d3e79daf.jpgஹீரோ முதல் அத்தியாயத்திலேயே பூஜையோட ஆரம்பிக்கிறார் 🤩🤩🤩 அவர் மனம் போல் வாழ்க்கை துணை அமைய நாமும் வாழ்த்துவோம் 😍😍😍😍
 
ப்ரணவ் செம கேரக்டர்…அஸண்டிங் டிஸண்டிங்…பாயின்ட்..😳😳 இந்த காலத்து பிள்ளைங்க யோசிக்கிறதே..வேற லெவல்..🤣🤣
 
Top