Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 1

Advertisement

தெய்வமே என் தலைவனை காப்பாத்தி கைலாசக்கு அனுப்பினதுக்கு கோடான கோடி நன்றி மனசு நிறைஞ்சு போச்சு 😘😘😘😘😘😘 எத்தனை முறை என் PT, CT, KT யை கைலாசவுக்கு அனுப்ப சொல்லி போராடி இருப்பேன் அப்பவே அனுப்பி இருந்தா அந்த பஜாரிங்க கிட்ட சிக்கி என் தலைவனுங்க சின்னாபின்னமாகி இருக்க மாட்டாங்க 🥶🥶பரவால்ல RP பெரிய மனசு பண்ணி இவரை காப்பாதனீங்கள் இதுக்காகவே நாளைக்கே உங்களுக்கு கோவில் கட்ட இடம் பார்க்கிறேன் 🤗🤗 🤗 தலைவா RP ஹீரோ ஆர்மின்னு சொல்லி கூப்பிடுவாங்க நம்பிடாத பிளீஸ் அப்படியே ஓடிடு நீ நல்லா இருப்ப... ஆனா தென் கைலாயம் இல்ல நம்ம தலைவர் நித்தியொட கைலாசாவுக்கு
Poopoo sis epadi irukiha😍😍😍😍😍
 
  • Love
Reactions: Poo
நம்ம ஹீரோ மைண்ட் வாய்ஸ்:
ஒருத்தன் சன்னியாசம் போறானே அவனுக்கு என்ன பிரச்சினையோ என்ன கஷ்டமோ தெரியலையை...😴😴😴 அவன் கஷ்டம் சரி ஆகி நல்லா இருக்கணும் என்று யாராவது நினைக்கிறாங்களா பாரு கல்நெஞ்சக்கார கூட்டம் 😡😡😡😡

இங்கேயும் வந்து எழிலுக்கு கொடி பிடிச்சிட்டு இருக்குதுங்க..🤣🤣🤣🤣


அவன் பொண்டாட்டி அவனை மதிக்கலன்னா அதுக்கு நான் என்னடா செய்வேன் என்னை எதுக்குடா இப்படி ஒரேயடியா கைலாசத்துக்கு அனுப்புறீங்க.....🤦🤦🤦🤦


சாமியாரா போறவனை சமாதான படுத்தி கூட்டிட்டு வந்து நல்ல அடக்கமான பொண்ணா பார்த்து கட்டி வைப்பீங்க என்று பார்த்தால் எழில் பொண்டாட்டி சரியில்லை என்று என்னை சாமியாரா ஆக்குறீங்க 🥺🥺🥺🥺🥺

அவன் பொண்டாட்டி சரியில்லை என்றால் அவனை சாமியாரா போக சொல்லுங்கம்மா 😥😥😥😥😥

இவங்களை எல்லாம் நம்பி நான் போட்டியில் குதிச்சா இங்க வந்து எழில் வாழ்க்கைக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்காங்க 🤩🤩😉😃😃😄😄


எவண்டா அது எழிலு யாரை ஹீரோவா வச்சு கதை எழுதினாலும் அங்கயும் உன் புராணம் பாடிகிட்டு இருக்காங்க 🧐🧐🧐🧐

எதோ பேரு சொல்லாமல் எழுத போய் துடியன் கதை மட்டும் தப்பிச்சுது இல்லை அங்கயும் வந்து தலையில் துண்டை போட்டுகிட்டு ஐயோ எங்க எழில் வாழ்க்கை என்று ஆரம்பித்து இருப்பாங்க 🤪🤪🤪🤪🤪

யாராவது எழிலுன்னு இந்த பக்கம் வந்திங்க அத்தனை பேரையும் புடிச்சி நித்யானந்தா கிட்ட சிஷ்யையா சேர்த்து விட்டுடுவேன்...😣😣😣😣😣😣
 
நல்ல தொடக்கம் அதுவும் டீ கடையோடு😄😄😄😄😄.

திருவேங்கடம் உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா, இப்படி குடும்பம் மொத்தத்தையும் படுத்தி எடுக்குறீங்களே😒😒😒😒😒😒😒, ஒருவேளை உங்களுக்கு பயமோ உங்க பையன் கிட்ட பேசுறத்துக்கு அதான் குடும்பம் மொத்தத்தையும் துணைக்கு வச்சிட்டு இருக்கீங்களா😝😝😝😝😝😝😝😝😝😝.

ப்ரணவ் உங்க அறிவை பார்த்து எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு எப்படி சாமி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க😆😆😆😆.

ருத்ராமா இந்த ஹீரோவையாவது கண் கலங்காம பார்த்துக்கோங்க.... 😒😒😒😒😒.
 
நீங்க தானே அந்த முதல் சிஷியை 🤭🤭🤭😝😝😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
நான் தான் திருந்திட்டேனே அதனால் இந்த ஹீரோவுக்கு சப்போர்ட் இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டுருக்கேன் 🤣🤣🤣🤣🤣
அதனால நான் மட்டும் கிடையாது 🙅🙅🙅🙅
 
நான் தான் திருந்திட்டேனே அதனால் இந்த ஹீரோவுக்கு சப்போர்ட் இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டுருக்கேன் 🤣🤣🤣🤣🤣
அதனால நான் மட்டும் கிடையாது 🙅🙅🙅🙅
தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க 🙏🙏🙏🙏🙏, சொக்கன் விஷயத்திலும் இதே மாதிரி நல்ல புள்ளையா ஒரு கமெண்ட்ஸ் போடுங்க பார்ப்போம் 🙎🙎🙎🙎🙎🙎🙎
 
தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க 🙏🙏🙏🙏🙏, சொக்கன் விஷயத்திலும் இதே மாதிரி நல்ல புள்ளையா ஒரு கமெண்ட்ஸ் போடுங்க பார்ப்போம் 🙎🙎🙎🙎🙎🙎🙎
சொக்கனை திருந்த சொல்லுங்க நாங்களும் திருந்திடுறோம் 🤩🤩🤩🤩🤩🤩

ஹீரோ : இவ்வளவு நேரம் எழில் பிரச்சினை இப்போ சொக்கன் பிரச்சினையா 🤦🤦🤦🤦🤦


இந்தாம்மா இங்க யாருக்காவது என் பிரச்சினை பத்தி பேசுற எண்ணம் இருக்கா இல்லையா 🤭🤭🤭🤭
 
சொக்கனை திருந்த சொல்லுங்க நாங்களும் திருந்திடுறோம் 🤩🤩🤩🤩🤩🤩

ஹீரோ : இவ்வளவு நேரம் எழில் பிரச்சினை இப்போ சொக்கன் பிரச்சினையா 🤦🤦🤦🤦🤦

இந்தாம்மா இங்க யாருக்காவது என் பிரச்சினை பத்தி பேசுற எண்ணம் இருக்கா இல்லையா 🤭
🤭🤭🤭
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣சரி விடுங்க ஹீரோவை பார்க்க பாவமா இருக்கு அவர் பிரச்சனைக்கு குடை பிடிப்போம் 🤣🤣🤣🤣.
 
வாங்க வாங்க ரைட்டர் ஜீ. உங்க புது ஸ்டோரிக்காக தான் வெயிட்டிங். வாழ்த்துக்கள் ஜீ.
திரு வேங்கடம் ஒரு பயபுள்ள ரொம்பவே ஏக்கமா இருக்கு . அதுக்கு பாத்து முடிச்சுவுடுங்க. குடும்பக்கடல்ல நீச்சலடிச்சு சுறா திமிங்கிலம் எல்லாம் பாத்துட்டு வரட்டும்.
கைலாசா போனவனுக்காக ஏன் இப்படி டீ ஆத்தி குடுத்துகிட்டு இருக்கீங்க வேங்கடம். இதுல ஒருத்தரு அண்ணன் நீங்க சொன்னா சரின்னு சொல்லிகிட்டு😏😏😏😏😏😏.

நாயகியம்மா உங்களின் வாடிக்கையாளர் கைலாசாவில் 😂😂😂😂😂😂😂
. திரு வேங்கடம் நாயகி பிரணவ் டீ சாப்பிடும் சுச்சுவேஷன் சோ சேட்.
 
Top