Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤15

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
அடேய் ராம்கி பரதேசி, தொடப்பக்கட்ட, உனக்கு ஒரு நாள் இருக்குடி மவனே எங்க ஜனா கிட்ட, 😡😡😡😡😡😡😡.
விஜி அந்த லூசு மண்டைய உடைக்க வேண்டியது தானே😡😡😡😡😡😡.

ஜனா பாவம் 😒😒😒😒😒😒அவன் என்ன செய்வான் எல்லோரும் அவனையே தாக்குறீங்க 😔😔
 
பாவம் டா ஜனா நீ ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் பொண்டாட்டி மத்தளம் ஆகி போனாய். உன் மாமனார் என்ன ஆனாரோ அவரை பத்தி எதுவும் தெரியல
 
Achoo naa yenga veetula ippo thaa poojaya mudichittu site ulla vanthen. Konjam munnadi padichirunda indha Veena poona Ramki payalukku archanayoda pooja pottu iruppan.😡😡😡😡😡😡😡😡
இப்பவும் ஒன்னும் ஆகிடல பூசணிக்கா எடுத்துட்டு வாங்க அந்த விளங்காதவன் மண்டையில போட்டு உடைக்கலாம்🤷🤷🤷🤷🤷🤷.
 
இப்பவும் ஒன்னும் ஆகிடல பூசணிக்கா எடுத்துட்டு வாங்க அந்த விளங்காதவன் மண்டையில போட்டு உடைக்கலாம்🤷🤷🤷🤷🤷🤷.
Kandippa varen sister 😍😍😍😍
Aana naa ashoka halwa seiradhukkaga extra poosanikkai vangi vachirukken.
Adha waste Panama coconut udachiralam sister 🤔🤔🤔🤔
 
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் ..

கருத்துக்களை விமர்சனங்களில் பதிவிடவும்..

Nirmala vandhachu 😍😍😍
 
Top