Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...1

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
இனிய இரவு வணக்கம் பட்டூஸ்...

இன்னிக்கு என்னோட தவப்புதல்வர் பிறந்ததினம்.
7 வயதை பூர்த்தி செய்து இருக்கிறார் என் மைந்தன்😍.
அதான் போட்டிக்கதையோட முதல் அத்தியாயம் இன்னிக்கே போட்டுடலாம்னு ஆசைபட்டு வந்துட்டேன். வாசித்து நிறை குறையை பகிருங்கள் பட்டூஸ்.
Happy reading and share your comments🥰

1st ud லிங்க் 👇

 

Attachments

  • eiUQDDW88273.jpg
    eiUQDDW88273.jpg
    625.1 KB · Views: 0
சிபிரஞ்சன் தான் அனைத்திலும் விவேகம், கம்பிரமும் கொண்டவன் போல😎😎😎.

ஸ்ரீரஞ்சன் கிட்ட கலகலப்பு இருக்கும் அளவுக்கு சிபிரஞ்சன் அளவுக்கு விவேகம் இல்லைன்னு தோணுது🤷🤷🤷🤷🤷🤷.

சிபி உன் பார்வை, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது மது மேல் உனக்கும் விருப்பம் இருக்கும்ன்னு தோணுது 🤔🤔.

மது அழகு 🥰🥰🥰🥰🥰.
 
Last edited:
சிபி ரொம்ப கெத்து 🥰🥰🥰🥰
ஸ்ரீ கலகலப்பானவன் 🤗🤗🤗

மது குடும்பம் ரொம்ப கட்டுபாடான குடும்பம் போல 😉😉😉

ஸ்ரீ யோட காதலை எப்படி ஏத்துக்கிட்டா 😣😣😣 வீட்டில் கண்டிஷன் போட்டு தான் அனுப்பி இருக்காங்க 🧐🧐🤔🤔🤔


ஸ்ரீ உன் காதலிய கூட்டிட்டு போறதை விட உன் ப்ரண்டா முக்கியம் 😔😔😔 இவனே மதுவ சிபி கூட சேர்த்து வைக்கிறானே🤷🤷🤷🤷
 
Last edited:
Top