வருவதோ! புது வசந்தம்! 19

Advertisement

மது அவ பங்குக்கு நியாயம் கேட்டுட்டா ஆனா கரிகாலன் அவங்க குடும்பத்து ஆட்களையும் , நல்லா நறுக்குனு நாலு கேள்வி கேட்டாதான் நல்லாயிருக்கும் 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
மது புரிய வேண்டியவங்களுக்கு புரிய வச்சிட்டா. சுமதியும் அம்பிகாவும் கஷ்டத்தில் தோள் கொடுக்கும் நல்ல தோழிமார். அம்பிகா சொன்னது கரிகாலனை சிந்திக்க வைக்குமா?
 

Advertisement

Advertisement

Back
Top