Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 1

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
எவன்டா அது. ஜானு கழுத்துல கத்தி வக்கிறது.😤😤😤😤😤😤
ஏன்டா விக்கி லவ் பண்ணறே.
இன்னாரம் அந்த திருடரை நாலு கும்மாங்குத்து குத்தி ஜானுவ சேவ் பண்ணி இருக்கவேண்டாமா??🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
சூப்பர் ஸ்டார்ட் 🥰❤️

இந்த விக்கியை நம்பித் தான் தப்பிக்க பிளான் போட்டியா ஜானு... கத்திக்கே பம்மிக்கிட்டு நிக்கிறான் சூரக் குட்டியாம்..... 🤭🤭😂😂

கெத்தா மினிஸ்டர் வீட்டுக்குள்ளயே வந்து அவர் பொண்ணு கழுத்துலயே கத்தியை வச்சுருக்கிறவன் தான் நம்ம ஹீரோவா... 🤩🤩🤩
 
Top