Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 8

Advertisement

😍😍😍புகழ் மாமனார் குடும்பத்துக்கு ஃப்ளைட் டிக்கெட் ஏற்பாடு செஞ்சு கொடுத்து மாமனார் மாமியார் மெச்சும் மருமகனா ஆகிட்ட 🤩🤩🤩🤩🤩🤩🤩

கார்த்தி ஊரை விட்டு போகுறதுக்குள்ள அண்ணி மனசை குளிர் வச்சாச்சு 🤣🤗🤣🤣🤣🤣🤣 ஆனால் உன் அண்ணி நீ வந்த போது உன் அண்ணன் வரலையே என்று ஃபீல் பண்ணா 🥺🥺🥺🥺🥺🥺🥺இவனையா மாமா என்று கூப்பிட்டான் என்று கடுப்பாகிட்டா😆😆😆😆😆😆

புகழ் இனி ஃபுல் டைம் ரொமான்டிக் ஹீரோ மோடுக்கு போயிடுவாரு 😍😍😍😘😘🥰😘😘😘🥰
 
Last edited:
புலவரு "கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக" அப்படினு ஆரம்பிச்சுட்டாரு. இனி இசைக்கச்சேரி, கவிதை, உரைநடைனு அவங்க வாழ்க்கை ஜெகஜோதியா ஜொலிக்கப்போகுது.
 
Last edited:
Top