Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 17

Advertisement

😍😍😍 புகழ் அபியை சமாதான படுத்தி அவ அம்மா தம்பி கூட இயல்பா பேச வச்சுட்டான் 🤗🤗🤗🤗🤗

சியாமளா பையன் மேல் அதிகம் பாசம் வச்சதுக்கு மகனே பாடம் சொல்லி கொடுத்துட்டான் 🤣🤣🤣

கார்த்திக் மட்டன் லிஸ்ட் போட்டதுல பேசாத கண்மணியே பேசிட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣 இரண்டு பேரும் காதல் பயிரை நல்லா வளர்க்குறாங்க 😍😍😍


பிரசவ வலிய கூட முதல்ல புருஷன் கிட்ட தான் சொல்லணுமா அபி 😉😉😉😉😉
 
Last edited:
Top