Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 13

Advertisement

😍 😍 😍

தேவைக்கு தான் சின்ன பொண்ணு...
இவ்வளவு வேலை வாங்குறாங்க... 😌 😌
சரண்யா அப்பாக்கு தோணியது கூட அம்மாக்கு இல்லை....


இருக்கும் கோபத்திற்கு வெற்றி என்ன பேச்சு வாங்க போறார்????

Interesting update ❤️
 
Last edited:
வாடா ராசா.. 😍😍😍😍😍உனக்காக தான் இந்த எபி முழுக்க வைட்டிங்.. கரெக்ட்டா எண்டு கார்ட் போட்டுடீங்க சீக்கரம் அடுத்த எபி.. ❤️❤️❤️

சுகந்தி நீயும் ஒரு தாய் தானா..😤😤😤😤😤😤😤😤😤😤😤😤 இப்போ கூட உங்களுக்கு அவ நெலமை புரிலைல.. சீ.. சீ.. சீ... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 ஆக மொத்தம் உங்களுக்கு சம்பளம் இல்லாத வேலகாரியா அவ இருக்கனும் அப்படி தானே.. இல்ல நா தெரியாம தா கேக்கறேன் இப்படி கஷ்ட்டப்பட்டுட்டு இருந்தாலும் மகன் கூட தான் இருப்பீங்களே.. மகளுக்கு ஒத்தாசையா, பாதுகாப்பா அவ வீட்டுல இருக்க மாட்டீங்க அப்படி தானே.. 😡😡😡😡😡😡😡😡 பாவம் பிள்ளைங்கள வீட்டுல தனியா விட்டுட்டு வந்துருக்கா நினைக்கும் போதே பகீர்னு இருக்கு.. 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அமுதா இப்படி தான் பண்ணுவானு எனக்கு முன்னாடி தெரியும்.. 😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬 அப்றம் எங்க அவ நொண்ணன்... ஏன்டா எரும மாட்டு சாணி 🤬🤬🤬🤬🤬🤬 பிரியாணி நக்கி நக்கி திங்கறியே வெக்கமா இல்லை... தூ.. அப்றம் வெட்டி சார் நீங்களாது அவள ஒழுங்கா பாத்துபீங்களா இல்ல மறுபடியும் அவள சம்பளம் இல்லா வேலைகாரியா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? 😒😒😒😒😒😒😒 அய்யோ சரண் பொறந்த வீட்டு ஆளுங்களுக்கு வெச்ச பொங்கலே இனி சூடு குறையாம இருக்கு.. இனி அந்த தனம் கிழவிக்கு வேற புதுசா கிண்டனுமா.. 😐😐😐😐 இவங்களுக்கு எல்லாம் பொங்கல் வெச்சு பொங்கல் வெச்சே என் பொங்க பானை கருகிறும் போல.. 🤧🤧🤧🤧
 
அடடா இன்னைக்கும் இரண்டு பேரும் சந்திக்கலையே ......
அப்பாக்கே இப்போ தான் புரிஞ்சு இருக்கு.... மத்தவங்களுக்கு எப்பவும் புரியாது போல 😡😡😡........
இவங்களாம் என்ன நினைச்சிட்டு சரண்யா கிட்ட இப்பிடி பேசுறாங்க ..... வாராவாரம் வந்து இவங்களுக்கு ஊழியம் செய்ய கூச்சமே இல்லாம கேக்குதுங்க 🤦🏻‍♀️😡😡......
அமுதா எப்பிடி பிளேட்ட மாத்தி போட்டுட்ட 😡😡😡......
 
மத்தவங்கள விட இவ அம்மாவ
நினைக்கத் தான் பத்தி கிட்டு
வருது
என்ன பொம்பள

அண்ணங்காரன் பரதேசி
சின்ன பிள்ளைகளுக்கு
ஒரு பிஸ்கெட் கூட வாங்கி
தரல அவ செஞ்சு வச்சத
திங்க வந்துட்டான்


வெற்றி வந்துட்டானா
என்ன செய்ய போறா சரண்யா
 
சில வீட்டுல அம்மா அப்பா இப்படி தான் இருக்காங்க... நம்ம கஷ்டப்படுறோம் இல்ல ஆனா நான் கஷ்ட படுறேன்னு சொல்லியிட்டே இருக்கணும் அப்போ தான் நம்புவாங்க ... இல்லனா உனக்கு என்ன ... கைக்கு தக்க வீங்கு... கூட பிறந்தவுங்க கிட்ட போட்டி போடாதா விட்டு கொடுத்து போ...இந்த பழமொழி எல்லாம் வரும்...

துரை மேல் தான் இருக்கார் ஆனா எல்லாம்.இடத்தில் பிள்ளைக்காகனு ஆழமாக பதிய வைக்கிறார்
 
Top