Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 8

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
வானதியில் முதல் 3 எழுத்து இளங்கோவில் கடைசி 3 எழுத்து எடுத்து வாங்கோ (VANGO) என்று வைத்திருக்கலாம்.... catchyஆ இருந்துருக்கும் password 🥰🥰🥰

இளங்கோ....வானதியே கதியென்று நீ இருந்திருந்தால் வாடகை வீட்டிலேயே இருந்து சந்தோஷமாக இருந்துருப்பீங்க😍😍😍 ஆனால் நீ என்ன செய்த அலுவலகமே கதியென்று போய் சொத்து வாங்கி.... இப்போது அந்த சொத்தினால் என்ன பிரச்சினை வரப்போகுதோ...???

இளங்கோ வீட்டிற்கு வரும் போது அவன் செய்த சத்தியத்தை செய்யும் சூழல் இருக்குமா ...???
 
Wowww so sweet ur choice of words and the way narration is awesome.. 😍😍😍😍 அநேகமா.. இளங்கோ வீட்டு திரும்பறதுக்கும் நீங்க கதை முடிக்கறதுக்கும்.. சரியா இருக்கும் னு நெனைக்கிறேன்... long distance realtionship லயே கதைய ஓட்டறீங்க..😂🏃‍♀️🏃‍♀️
 
🤩🤩🤩 ஐயோ ஆத்தர் மேடம் உங்களுக்கு பத்து ரூபாய் லஞ்சம்னாலும் தரேன் 🤗🤗🤗🤗 இந்த தாமரைய வெளிநாட்டுக்கு பிளைட் ஏத்தி விட்டு அந்த பிளைட்டை திவீரவாதிங்களை வச்சு கடத்தி ஏதாவது தீவுல கொண்டு போய் விட்டுடுங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சம்பாதிச்சு சொத்து வாங்குனது இளங்கோ 😏😏😏 ஆனால் அதை மத்த பிள்ளைங்களுக்கு பிரிச்சு கொடுக்கணுமாம் 👿👿👿👿👿 மாமனார் நியாயமா தான் பேசுறாரு 🤓🤪😉😉

வானதி ஏதோ முடிவு எடுத்துட்டா 😆😝😝 அதை செயலாக்கம் பண்ணும் போது நிறைய சண்டை வரும் போல 🤣🤣🤣🤣🤣🤣 அந்த நேரம் என் பக்கம் தான் நிக்கணும் என்று இப்பவே உறுதியா சொல்லிட்டா 🤩🤩🤩😉😃😃

இளா நியாயமா தானே கேக்குறான் 🤗🤗🤗 அவன் ரொமான்ஸ் பண்ணலாம் என்று வேலை முடிஞ்சு வந்தால் குழந்தைகளோடு போய் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு 😣😣😣😣😣😣 ஏதோ இவன் தப்பு பண்ண மாதிரி பேசுறா 🤧🤧🤧🤧


இவங்க இரண்டு பேரோட பேரையும் சேர்த்து தான் பாஸ்வேர்டா 🤩🤩🤩🤣🤩
விலை மதிக்க முடியாத மாணிக்கத்துக்கு (author)வெரும் பத்து லக்ஷம் தானா. இதெல்லாம் செல்லாது, செல்லாது.
 
தேவி மா இந்த இளாவ சீக்கிரமாக இந்தியாவுக்கு அழைத்து வாங்க. ஹீரோனா, நல்லது கெட்டது நடக்கும் போது கூடமாட நின்னு உதவி செய்யனும். இதுல ஜப்பான்ல போயி செர்ரி பூக்களை கூட்டி பெருக்கிட்டு இருக்கான் . கேட்கிற நேரமெல்லாம் லன்ச் மீட், டின்னர் ட்ரீட்னுட்டிருக்கான். வானதிய டென்சன் பண்ணனே. 😡😡😡😡
 
Top