Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள்(ன்)❤️19

Advertisement

🤩🤩🤩என்னோட ப்ளட் குரூப் A1B+ தான் 🤩🤩🤩🤩 பிருந்தா நீ நல்லது செஞ்சாலும் உன் பெரியம்மாவுக்கு அது புரியுமா என்று தெரியலையே 🤔🤔🤔🤔

விஷ்ணு இன்னும் கொஞ்சம் கத்தி சொல்லி இருக்கலாம் லவ் யூ என்று 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஹாஸ்பிட்டலே திரும்பி பார்த்துருக்கும் 😜😜😜😜😜
 
Last edited:
அந்த தினேஷூக்கு ரத்தம் வேற குடுக்கறாளே பிருந்தா.
உன்ற பெரியம்மா வந்து அதுக்கும் வாய்கிழிய பேசி ஒரு குத்தமா குத்தாட்டம் வேற போடப்போவுது பிருந்தா.
டாக்டர் வந்தான் பேசுனான் பறக்கவுட்டுட்டு என்றாளை பீதியாக்கிட்டு கிளம்பிட்டானே🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤭
 
Ha ha.... அவ பார்த்தா போதாது.... பைய புள்ள விவரமாதான் இருக்கு
 
அந்த தினேஷூக்கு ரத்தம் வேற குடுக்கறாளே பிருந்தா.
உன்ற பெரியம்மா வந்து அதுக்கும் வாய்கிழிய பேசி ஒரு குத்தமா குத்தாட்டம் வேற போடப்போவுது பிருந்தா.
டாக்டர் வந்தான் பேசுனான் பறக்கவுட்டுட்டு என்றாளை பீதியாக்கிட்டு கிளம்பிட்டானே🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤭
Ha ha ama ama
 
பெரியம்மா அவங்க உத்தமபுத்திரன பாத்து என்ன செய்யப் போறாங்களோ 🧐🧐🤔......
கிருஷ்ணா என்னா பேச்சு 😂😂😂....
விஷ்ணு 🤣🤣🤣......
நன்றி நன்றி டியர் ❤️🤩🤩
 
Top