Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
இந்த வார இறுதியில் கதை முடிந்து விடும். அடுத்த ஒரு வாரம் மட்டுமே கதை தளத்தில் இருக்கும். படிப்பவர்கள் படிக்கவும், உங்கள் நட்புக்களுக்கு தெரிய படுத்தவும்
 
சூப்பர்.... தனத்தை துரத்தியாச்சு.. 😀
வெற்றி கூடப் பிறந்ததுங்க அண்ணன் தான் முக்கியம்ன்னு வந்து ஒட்டிக்கிட்டாங்க...

சுகந்திக்கு இப்போ தான் பிள்ளைங்க மேல பாசம் பொங்குது.... 😏😏😏

அபி இன்னமும் திருந்தலையா நீ... 🤬🤬🤬🤬 உன்னையெல்லாம் என்ன சொல்றது... 😈😈😈😈

அதானே தனம் சும்மா இருந்தா தான் அதிசயம்... வந்த உடனே ஆரம்பிச்சுடுச்சுல்ல... 😤😤😤😤😤

வெற்றி 😬😬😬😬😬 எப்போ தான்டா பேசுவ....
தனம் பெத்தவளை ஒதுக்கி வச்சிட்டு பிள்ளைகளுக்கு விஷேசம் பண்ண நினைக்குது... 😡😡😡 இப்போ கூட இவன் பேச மாட்டானா.... 🤐🤐🤐🤐🤐🤐
அடுத்த எபில வெற்றி என்ன சொல்லப் போறான்னு பார்க்கணும்.... 😒😒😒

சூப்பர் அப்டேட் 🤗🤗🤗🤗
 
Top