Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

Advertisement

தனம் உங்க பிள்ளைக்கு நீங்க முன்ன நிக்குற மாதிரி சரண் அவ பிள்ளைக்கு நிக்கணும்மு கூட தோன்றவே தோனதா...

மாயா சக்தி எல்லாம் காரியவாதி யா தான் எனக்கு தோணுது... அண்ணன் உறவு வேணும். அதுக்கு சரண் கூட ஒத்து போகணுமனு....
 
வெற்றி வேலுக்கு பதிலா ஊம வேல்னு பேர் வெச்சிருக்கலாம் போல.. எப்போ தான் டா பேசுவ.. 😑😑😑
நான் தான் சொன்னேனே அவன் எப்படியும் ஓரமா அமைதியா நிற்பான் என்று 😄😄😆😆😆😆😆😆😆
 
முகத்த என்னத்துக்கு பாக்கான்.... கண், மூக்கு, காதுலாம் சரியா இருக்கான்னு பாக்கானா 😡😡😡........ தனத்த பாக்கவே கோபம் கோபமா வருது 😡😡😡.......
ரொம்ப தான் பாசமழை பொழியுறாங்களே சரண்யா குடும்பம் 😬😬😬......
மாயா, சக்தி வேல் நல்ல முடிவா எடுத்து பொழச்சிக்கிட்டாங்க ......
அபிராமி நீ எல்லாம் திருந்தாத ஜென்மம் 😡😡😬....
 
Sakthi,maya paravailla. Annanukaaga paakaraanga. Abi nee un life ah paathutu poraadhu daan nalladhu. Saran vidadha. Indhamma epdi en magan veedu nu vandhu okkandhuruko adhe maadhiri em pullainga en urimai naan kooda irundhu daan vizha nadakumnu sollu. Vetri idha neeye sollanum. Yenda edhukaaga ava mugatha paakara.
 
தனம் தரம் கெட்டு போகலையா!!! என்னங்கய்யா தனத்தோட சட்டம்?

தம்பியும் தங்கையும் சரண்யாவ ஏத்துகிட்டா தான் அண்ணா இனி செய்வான்னு வந்துட்ட மாதிரி இருக்கே.... சரண்யா சொல்ற மாதிரி வெற்றிக்கு தாங்கி நிற்கிற உடன்பிறப்புகள் தான். என்னன்னாலும் நியாயம் பார்க்காம அவன் கூட தான்..

சரண்யா அவ குடும்பத்துக்கு boundaries set பன்னிட்டா. நல்லது தான்.

அபி குற்ற உணர்ச்சி தூண்டறான்னு புரிஞ்சிகிட்டானே...

இந்த மாமியார் கிழவி சும்மா இருக்கப்போறதில்லை. உரிமையாம் உரிமை.. சரண்யா இல்லாம குழந்தைகளுக்கு மொட்டையாம்... இந்த கெட்டவங்களுக்கெல்லாம் அவங்க மனசாட்சி "நீ செய்றது பேசறது தான் சரி, நியாயம்"னு சொல்லுமோ!!! கொஞ்சமும் ஒரு பொண்ணுக்கு இவளோ கஷ்டம் கொடுக்கறோம்னே புரியாதா? சினிமால எல்லாம் வில்லன்ஸ் ஆமா நான் வில்லன் தான்னு இருப்பாங்க.. இந்தம்மா சாபம் விடுது, சாமிகிட்ட வேண்டுது....


இப்பவும் வெற்றிக்கு பேச
தோணலையா? இல்ல சரண்யாவே முக்கியமா தெரியலையா? இல்ல சரண்யா பதிலடி கொடுக்கனும்னு அவ முகத்த பார்க்கறானா?
 
Top