Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 12

Advertisement

❤️❤️❤️

எப்படியோ சின்னவர்களின் பிரச்சனையில் பெரியவங்க காதல் கைகூடியது....

இப்போ இன்னும் பகத் வைத்துஉரிமை போர் தொடங்குமா, முடியுமா ????

சசியின் வட்டார வழக்கு ...
Super ❤️

Very interesting update ❤️
 
Last edited:
🥰🥰🥰சரோஜினி உன் ஒருத்திக்கு மட்டும் தான் சித்தப்பா மேல் பாசம் இருக்கு 🤗🤗🤗🤗🤗 அவ்வளவு பெரிய தப்பு பண்ண அவர் மேலயே இவ்வளவு பாசம் காட்டுறியே 🤩🤩🤩அதை அப்படியே எங்க ஹீரோ பக்கமும் காட்டுமா 🤗🤗🤗🤗

வீட்டுக்கு போனதும் தான் மாமனுக்கு ஆப்பு வச்சது சக்திக்கு நியாபகம் வருது 🤗🤣🤣🤗🤗😉🤣🤗

இரண்டு வீட்டுக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு 🧐🧐🧐🧐 அதனால் மாமா மனசும் லேசாகிடுச்சு 😉😉😉😉😉😉


ஏம்பா பகத் அங்க உன் அப்பாவை இந்தியா இங்கிலாந்து இரண்டும் சேர்ந்து வெளு வெளுன்னு வெளுக்குறாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺😇🥺🥺நீ இப்படி தூங்குறியே 😏😏😏😏😏நீ எல்லாம் இந்தியாவ எப்படி வல்லரசு ஆக்க போறியோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️😘😘
 
Last edited:
லாலா ஒட்டு கேட்டதும் இல்லாம ப்ரெண்ட்கிட்ட சொல்லி மாட்டியும் விட்டுட்டு இப்போ என்ன அனுதாபம் வேண்டி இருக்கு... எட்டப்பா.... 🤭🤭🤭

சித்து அப்பாகிட்ட first ரவுண்டு அடி வாங்கிகிட்டு எவ்வளவு வீரமா செகண்ட் ரவுண்டுக்கு மாமனார் வீட்டுக்கு கிளம்பிட்டாரு..... 😎😎😎🤣🤣🤣🤣🤣
ஒரே அடியா மொத்தமா வாங்கிட்டு சேர்த்து கட்டு போட்டுக்கலாம்ன்னு தான்... 😝😝😝😝😝😝

பாகிஸ்தான் பேமிலிக்கு முதல் தடவை வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை எப்படி வரவேற்கனும்னு கூட தெரியல....🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.. மாப்பிள்ளைக்கு விருந்து வைக்காம பொண்ணை மட்டும் உள்ள கூப்பிட்டு கிட்டாங்க...😏

எப்படியோ சித்து மனசு லேசாயிடுச்சு... 😁😁😁😁😁
 
எப்படியோ சித்தரஞ்சன் மனப்பாரம் குறைஞ்சுதே 🤗🤗🤗......
அடப்பாவி லாலா குறுக்க விழுந்து சித்தப்பாவ காப்பாத்தாம கைகட்டி வேடிக்கை பார்க்குறையே 🤭🤭🤭.......
சரோ சும்மா சும்மா அவன வேலைய சொல்லி சீண்டாத.....
 
Top