அடேய் சந்திரா, வரவேற்பறையில இப்படி அம்போன்னு விட்டுட்டு போகவாடா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வந்த...
Ha ha athane avarukagave kutitu vandhurukare..அருமையான ஆரம்பம்
அலமேலு அம்மாவுக்கு தான் பையன் இருக்கானே... அப்புறம் என்ன தேவைக்கு குகாவோட அப்பா இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு...???!!!!
ஹீரோவை கட்டிக்கிட்டு கஷ்டப்பட ஒரு ஜீவன் வேண்டும் என்பதற்காகவா
ராணிமா உங்களுக்கு கம்பெனி கொடுக்க உங்கள மாதிரியே அப்பாவியாக ஒருத்தியை தேடி பிடித்து பிள்ளைக்கு கட்டி வெச்சுருக்காரு உங்க புருஷன்
Huh vango vango enga romba nala ala kanum..
அடேய் சந்திரா, வரவேற்பறையில இப்படி அம்போன்னு விட்டுட்டு போகவாடா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வந்த...
அடேய் சந்திரா, வரவேற்பறையில இப்படி அம்போன்னு விட்டுட்டு போகவாடா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வந்த...
மச்சி அடுப்பை பத்த வைக்காம வருக்குற பார்அடேய் ஆரம்பிச்சிட்டியாடா....
என் ஹீரோவே பாவம் ரொம்ப பேசுனView attachment 8402