Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

இந்த சுகந்திய மொத கும்மனும்.. 😤😤😤😤 மக என்ன சொன்னாலும் அப்படியே நம்புது 😤😤😤😤 நன்றியாம் நன்றி நாலு வருஷம் அவ கையாள சோறு தின்னேங்களே அந்த நன்றி உங்களுக்கு இருக்கா.. 😬😬😬😬


சரண்யா இப்போ தான் அவ உணர்வுகள வெளிப்படுத்த ஆரம்பிச்சி இருக்கா.. பெட்ரூம்ல வெற்றி முதுகுலயே நாளு போடுவானு எதிர்ப்பார்த்தேன்.. 😜😜😜 சீக்கிரம் அப்படி ஒரு சீன் வைங்க ஆத்தர் ஜி..

சரண் தங்க குட்டி வைர குட்டி... 😘😘😘😘 பார்வையிலயே வெற்றிக்கு புரிய வெச்சிட்டா அப்படி தா இருக்கனும்... ❤️❤️❤️❤️
அடேய் வெற்றி.. 🤣🤣🤣🤣🤣 கிஸ் மீ கேக்கனுமா கிஸ் மீ.. நல்லா முன்னேரிட்ட டா.. ஆமா இப்போ சரண் குட்டி என்ன சொல்லிட்டு போச்சு.. 🙄🙄🙄 எனக்கே ஒன்னும் புரிலயே.. அன்பு வெச்சேங்கறா தேடறேங்கறா.. எட்டி நிக்கறீங்கறா மறக்கலங்கறா... ஒரே கொலப்ரேஷன் கும்பிபாகமா இருக்கே... 😵😵😵😵😵😵😵😵 பாவப்பட்ட சிங்கிள் மீ.. இந்த புருஷன் பொண்டாட்டி கோட் வேர்ட் ஒன்னும் புரிய மாட்டீங்குது.. தாய் குலமே எனக்கு கொஞ்சும் புளி போட்டு விளக்குங்கோ.. 😕😕😕
 
ஆமா சமந்தமே இல்லாம இந்த அபிராமி பெத்தவரூ எல்லாம் காமிக்கறீங்க.. 😏😏😏😏😏 அவங்கள காட்டற நேரம் கிளிகளை காட்டலாம்.. கிளிகள் மழலை பேச்சும் சேட்டையும் சில பல எபிகளாவே கானோம்... 😕😕😕😕😕 மிஸ் பண்ணுறேன்.. அவங்கள கொண்டு வாங்க.
 
சுகந்தி பேச ஆரம்பிச்சாளே தனம் பரவாயில்லை போல ன்னு நினைக்க வச்சுடுறாங்க.....
பிரியா, சுகந்தி எல்லாம் எப்போவும் இப்படி தான் திருந்த வாய்ப்பில்லை... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சரண்யா ஊடலும் வெற்றி சமாளிக்கிறதும் நல்லா இருக்கு.... 🤩🤩🤩🤩🤩

சரண் மாமியாரை அசால்ட்டா டீல் பண்றா.... 🤣🤣🤣🤣🤣🤣
தனத்துக்கும் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது வச்சு செய்யிறா...🤭🤭🤭🤭

வெற்றி ஒரே வார்த்தையில தனத்தை ஓட வச்சுட்டான்... 🤣🤣🤣🤣🤣


வெற்றிக்கு இப்போவெல்லாம் பேச்சு நல்லா வருது சரண்கிட்ட அதுவும் லவ்ஸ் ஆ.... 😝😝😝😝😝
சரண் வெற்றியை ஏத்துக்கிட்டா.... 🤩🤩🤩🤩🤩🤩 இது புரியாம மக்கு மாதிரி முழிச்சிட்டு இருக்கான்.... 😂
 
Top