Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம். விமர்சனம் எல்லாம் பார்த்தேன். எழுதுன எனக்கே கூட பலது தெரிய வில்லை. திரும்ப போய் படித்து வந்தேன். என்ன சொல்ல என்று தெரியாமல், நம்ம பாட்டுக்கு கம்முன்னு இருப்போம் என்று தான் இருந்தேன். அதுக்கும் ஒரு மிம், செம்ம சிரிப்பு... என்னை அப்படியே சொல்லி விட்டார். நம்ம மாமியார், நாத்தனார் எல்லாம் யோசிங்க. யாராவது மன்னிப்பு கேட்டார்களா... சண்டை, சமாதானம் இது மட்டுமே குடும்ப உறவு. விளக்கம் கொடுக்கவே மாட்டார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் மக்களே🙏🙏🙏

அடேய் வெற்றி 🤭🤭🤭🤭நீ மண்டு தாண்டா 🤣🤣🤣🤣, சரண்யா என்ன சொல்றான்னு உனக்கு புரியல ஐயோ, ஐயோ 🤭🤭🤭இவன் எப்போ புரிஞ்சி வாழ்ந்து அதுக்குள்ள அஜி, விஜி குட்டிக்கே கல்யாண வயசு வந்துடும்ன்னு நினைக்குறேன் 😝😝😝😝😝.

தனம் ஆள் வளர்ந்த அளவுக்கு புத்தி இருக்கா?? வெற்றி உன்னை நான் பார்த்துக்குறேன் சொல்லறீங்க தாய் குலமே 😏😏😏ஆனால் உங்க மகன் உடைச்சு பேசுனதுல மூக்கு உடைந்து வெளிய போகும் போது சத்தியமா சிரிப்பை அடக்க முடியல இந்த அவமானம் உனக்கு தேவையா தாய் கிழவி 🤣🤣🤣🤣🤣🤣🤣.

பிரியா உண்மையில் உன்னை திட்ட கூட எனக்கு பிடிக்கல அதுக்கு உனக்கு தகுதியும் இல்லை 🤨🤨🤨🤨🤨.

சுகந்தி உண்மையில் சரண்யா உங்க மகளா?? எப்படி இப்படி ஒரு குழந்தைக்கு துணி வாங்கி கொடுத்ததை சொல்லி காட்டி பேச முடியுது.... சரண்யாவை குற்றம் சொல்லும் நீங்க முதலில் ஒழுங்கா 😬😬😬😬😬...

சரண்யா வலிகள் காலத்திற்கும் மறக்காது போலவே,....😒😒 வெற்றி கொண்டு தான் இனி சரண்யா மதிப்பும் என்னும் போது இனி அதாவது யார் கண்ணும் படாமல் இருக்க கடவுள் அருள் புரியனும் 🙏🙏🙏.
 
Last edited:
சுகந்தி பிரியா தனம் எல்லாருக்கும் இன்னைக்கு நல்லா மூக்கு உடைப்பட்டது.

வெற்றி நீ பேசுன love dialogues-க்கு 'ஓ' போடலாம்ன்னு பார்த்தால் அதுலையும் இறுதியில் சரண்யா credits வாங்கிட்டு போய்ட்டாடா. உனக்கு புரியறதுக்குள்ள ஹும் கண்ணை கட்டுது.
பார்த்துடா வெற்றி, உன்னோட 36 வயசு
63-னா ஆகாட்டி சரி தான்.
 
வணக்கம். விமர்சனம் எல்லாம் பார்த்தேன். எழுதுன எனக்கே கூட பலது தெரிய வில்லை. திரும்ப போய் படித்து வந்தேன். என்ன சொல்ல என்று தெரியாமல், நம்ம பாட்டுக்கு கம்முன்னு இருப்போம் என்று தான் இருந்தேன். அதுக்கும் ஒரு மிம், செம்ம சிரிப்பு... என்னை அப்படியே சொல்லி விட்டார். நம்ம மாமியார், நாத்தனார் எல்லாம் யோசிங்க. யாராவது மன்னிப்பு கேட்டார்களா... சண்டை, சமாதானம் இது மட்டுமே குடும்ப உறவு. விளக்கம் கொடுக்கவே மாட்டார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் மக்களே🙏🙏🙏

எழுதுன author க்கே தெரியாதத நாம ஐடியா குடுத்துட்டோம் பா🤭🤭🤭🤭
 
Top