Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final கொஞ்சும் கிளிகள்

Advertisement

அடேய் வெற்றி 🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭🤭 சிரிச்சு முடியல உன்னோட....😂😂😂😂😂😂😂
ராத்திரி நேரத்துல கத்தி பிள்ளைங்களை எழுப்பி விட்டுட்டான்....
விடிய விடிய பாட்டு கச்சேரி தான்.... 🤪🤪🤪🤪🤪🤪
பழைய சோறுக்கும் ஆப்பு வைக்குது லட்டு குட்டி 😛

சரண் அவளுக்காகன்னு செய்ற சாப்பாடு, ஓய்வு எல்லாமே அவளோட நீண்ட நாள் கனவு.. எதிர்பார்ப்பு.... 🥹🥹🥹🥹🥹

சரணை இப்படி சந்தோசமா பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... 😊😊😊😊😊
 
பாட்டு கச்சேரியாடா வெற்றி......

வெளில இருந்து வர disturbanceஏ அதிகம். இதுல இவனே பாடி கூவி கூவி குட்டிய எழுப்பிட்டானே🤣🤣🤣


அதானே சமைக்கிறதே இவங்களுக்கு மட்டும்னு தான் தோணும் போல.

இதுக்கு பேரு தனிக் குடித்தனமா தனம்மா? காலை tea , coffee க்கே இங்க தான்ல... இந்த எல்லா oddsஓட வாழ்க்கைய கொண்டு போறது தான வெற்றி I mean success.
 
உனக்கு வாயில் வாஸ்து சரி இல்ல ராசா... நாங்களும் இம்புட்டு முரட்டு கொடுத்து உன் ஹீரோ தான் ஊரை நம்ப வச்சாலும் நீ உன்னோட வேலையைநல்லாகாட்டுற....அதுவும் ரஞ்சதமே night பாடி அதுவும் பிள்ளைக்கு படினா ஒரே ஆள் நீ தான்...

நல்லா கேளு சரண்... அவுங்களுக்கு office dinner னா சமைக்க வ்3ண்டாம்.. அவுங்களுக்கு உடம்பு சரியில்லனா சமைக்க வேண்டாம் இவுங்க ஊருக்கு போனசமைக்க வேண்டாம் அப்ப நம்ம என்ன ஈர துணியை சுத்துகிறதா
 
Top