Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

அய்யா ராசா உதய்...இந்த கஜபதிக்கு கொடுத்ததை உங்க‌ பெரியம்மா அம்மாக்களும் குடுக்கனும்....அப்போ தான் நியாயவாதி....

எனக்கு இந்த சீதாம்மா மேல் தான் கோபமா‌ வருது...இத்தனை வருஷம் புள்ளைகளை தனியா வளர்த்து நல்ல நிலைமைல வைச்சு இருக்கவங்க ஏன் தைரியமா இருக்காம இப்படி எல்லாருக்கும் பயந்து இருக்காங்க....கடுப்பாகுது அவங்களோட அழுகை....

யாரும்மா நீ மீனாட்சி....அப்படி என்ன சத்தியம் வாங்குன
Ji ஒருவேளை மதுரை மீனாக்ஷியா இருக்குமோ 🤣🤣🤣🤣
 
வலுக்கட்டாயமாக தாலிக் கட்டினவன் பழி வாங்க ஆறு வருஷம் கழிச்சு வந்துருக்கான் 😯😯😯 அந்த சம்பவத்தை மறக்க சொல்லி சத்தியம் வாங்கிய மீனாட்சி எத்தனை வருஷம் கழிச்சு வருவாங்களோ 😧😧😧
அவங்க செத்து எமலோகம் போயாச்சு 🤭🤭🤭🤭🤭🤭
 
Dei சைக்கோ சரத் uh unna ellam friend ah nambi பழகுனத்துக்கு nalla senja da thalir ku chiii.... 😡 😡 😡 😡 😡 அம்பலவாணன் thappa eduthupaaro nu irunthaan udhai avaru marumagala nalla purinji vachi irukkaaru 👌சீதாம்மா கல்யாணம் ஆகிடுச்சின்னு சொன்னாங்க பாருங்க ennkku tension aagiduchi ennamo ivanga nadathi vacha kalyanam pola aaama nu sollitu😡😡😡avalukke theriyama kattinathukku peru kalyanama😡😡😡
Dei gajapathy unnaku vaai romba neeluthuda intha vaangiko 👊👊👊👊rajima... next unnaku thaan kavalapadatha🤣
 
Last edited:
Nice ud 😰😰😱😱

தளிர்....சீதாம்மா நிஜமா எனக்கும் புரியல 🙄🙄🙄 வலுக்கட்டாயமாக ஒருத்தன் தாலிக் கட்டியிருக்கான்... அது எப்படி மா மறக்கும் 😰😰😰
எனக்கும் இதே டவுட்டு தோணுச்சு மச்சீ.
 
பொறுத்தது போதும் பொங்கியெழு ___@உதயா (ய்).
உதை மிதி குத்து எல்லாம் சரத்துக்கு பரிசா கழண்டு போன உதிந்து போன கடைவாப்பல்லோட கிடைச்சது.😤😤😤😤
கஜபதி உன்னை யெல்லாம் குடும்பத்துக்கு மூத்தவன்னு சொல்லி வரவச்ச ஆளு சீதாவை உதைக்கனும். முதுகெலும்பில்லாத நாக்குல நஞ்சைத் தடவி பேசற கூறில்லாத கபோதிப்பய.😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬

ஏற்கனவே ஜெகா ராஜியோட வாயி ஊரறிஞ்ச ரகசியந்தான்.
அதுங்க கேட்டதுக்கு ஆமா ஆமா ன்னு தலையாட்டற சீதாவை மண்டைலையே பத்து கொட்டு கொட்டனும்.🫤🫤🫤🫤🫤
சத்யம் பண்ணிக் குடுத்தாங்கலாம் சத்யம்.
ஏம்மா சீதா முன்னாடியே அம்பலவாணன்கிட்ட தளிருக்கு நடந்த விபத்தைப் பத்தி சொல்லி இருக்கலாமே. மறந்துட்டேனு சொல்லறியே. இதைய யாராச்சும் நம்புவாங்களா சீதா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
எனக்கும் இதே டவுட்டு தோணுச்சு மச்சீ.
மச்சி.....கதையில் லாஜிக் பார்க்க கூடாது தான் ஆனாலும் மறந்துட்டேன்னு சொல்றத என்னால் ஏத்துக்க முடியல 😧☹️😕 இரண்டு பேருக்கும் மண்டையில் அடிபட்ருந்தால் தவிர இது மறக்க சாத்தியமில்லை 😧😧😧
 
Top