Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

🤗🤗 மழை அடிக்கிற மாதிரி எபி போட சொன்னால் புயல் அடிக்கிற மாதிரி எபி போடுறாங்க 😨 😨 😨 😨 😨 😨 😨 😨

ஏம்மா சீதா உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டிய தான 😡😡😡😡😡😡😡😡 அதை விட்டுட்டு ஆமான்னு சொல்றீங்க 🤭🤭🤭🤭

கஜபதி வாங்குன அடியில் உனக்கு இனி காது கேட்கவே கூடாது 🙉🙉🙉🙉🙉🙉 ராஜி தனக்கு விழுந்த மாதிரி இருக்குதா அடி 😁😁😁😁😁


உதய் 🔥🔥🔥🔥 ஆனால் அந்த சரத்தை இன்னும் நாலு மிதி அந்த இடத்திலே மிதிச்சிருக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
அய்யா ராசா உதய்...இந்த கஜபதிக்கு கொடுத்ததை உங்க‌ பெரியம்மா அம்மாக்களும் குடுக்கனும்....அப்போ தான் நியாயவாதி....

எனக்கு இந்த சீதாம்மா மேல் தான் கோபமா‌ வருது...இத்தனை வருஷம் புள்ளைகளை தனியா வளர்த்து நல்ல நிலைமைல வைச்சு இருக்கவங்க ஏன் தைரியமா இருக்காம இப்படி எல்லாருக்கும் பயந்து இருக்காங்க....கடுப்பாகுது அவங்களோட அழுகை....

யாரும்மா நீ மீனாட்சி....அப்படி என்ன சத்தியம் வாங்குன
 
Last edited:
My anbu chellams... ரணகள epi kku எல்லாரும் ஸ்மைலி போட்டு இருக்கீங்க... ருத்ரா style பழகி போச்சா???? எனக்கு தாங்கல.... சீதானு பேர் வெச்சாலே சோதனை தானோ... தளிர் வாடி போய், தென்றல் நின்று போய் சிறப்பா செஞ்சாச்து .... அடுத்த epi la ஜெகா ஜகா வாங்கல ..... காஞ்சனா will be sent to your home
 
Top