Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அருகினில் என் தூரமே - 17(1)

அருகினில் என் தூரமே - 17(2)

அருகினில் என் தூரமே - 17(3)

அருகினில் என் தூரமே - 17(4)

Thanks alot friends:love::love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

தேவிகுளம் ரொம்ப எனக்கு emotionally overwhelming ah இருந்தது. பூவம்பள்ளிலும் லைட்டா அப்படித்தான். எனக்கு ஒரு மாற்றம் வேணும்னுதான் light hearted ah இந்த கதை கண்டினியு பண்ணினேன். and 2024 ஓட முதல் கதையை முடிச்சிட்டேன்!!! சக்தி ஹீரோவா சித்ரஞ்சன் ஹீரோவான்னு கேட்டா சரோவுக்கு சக்தி ஹீரோ, வசுந்த்ரா அத்தைக்கு சித்தப்பா ஹீரோ. அதாவது நான் சக்தியோட சம்மந்தப்பட்ட கதைனு நினைச்சுத்தான் எழுதினேன். உங்களுக்கு யார் வேணுமோ வச்சிக்கோங்க. Equality and freedom for all! :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எனக்கு இது ரொம்ப லேசானா பீல் கொடுத்துச்சு. உங்களுக்கும் அப்படியிருந்தா சந்தோஷம். அடுத்து லாலா கதையில எப்படியும் சக்தி, சித்தப்பா, அத்தை எல்லாம் வருவாங்க, ஸோ நோ farewell. Hope you enjoyed it if not someother time. But naa eluthrapa relax ah eluthinen. Thank youuuuu all!
 
Last edited:
Oபிடித்தம் பத்தி அவ்வளவு matured ஆ விளக்கம் தந்த‌ லட்சு தாத்தா இவ்வளவு immature ஆ சண்டை போட்டு காமெடி பண்றார்:D:D:D:D நான் முதல்ல கதை ஆரம்பிச்சப்ப திலகர் தாத்தா தான் terror , volunteer ah சண்டை போடறார்னு நினைச்சேன்....இப்ப என்னடான்னா உல்டாவா இருக்கு.....
ஆனாலும் எவ்வளவு தான் அடுத்தவரை பிடிக்கலைனாலும் தங்களோட பிள்ளைகளுக்காக இறங்கி வரது அருமை.....
சித்துக்கு அப்ப இது புரியாம தப்பு பண்ணிட்டு இப்ப இந்த நண்டு சிண்டு வரை அவரை ஓட்டிட்டு இருக்குங்க:D

@Pavithra Narayanan எப்பவும் போல மற்றுமொரு இனிமையான கதை..
பவி stories ல பிடிச்சதே எப்பவுமே எந்தவொரு tension , pressure இல்லாம enjoy பண்ணி படிக்கிற,மொழி வளம் மிக்க எழுத்து நடை தான்...:love::love::love::love:
வாழ்த்துகள் பேபி

சக்திக்காக ஆரம்பித்த கதைனாலும் சித்து தான் என்னை ரொம்ப impress பண்றார்....காதலித்து கொண்டே இருப்பது கடினமானதுனு சொன்னது எவ்வளவு உண்மை... அதை இன்றளவும் செய்யற சித்து மேல் ஒரு அளவு கடந்த மரியாதையும் பிரம்பிப்பும்❤️❤️❤️❤️
 
Last edited:
💞
பிடிக்காம இருக்கவும் ஒரு சுதந்திரம் இருக்கு தான...

பிடித்தம் பத்தின வரிகள் அருமையோ அருமை...

அடடே தாத்தா, அப்பாக்கு ஏற்கனவே லாலா "நட்புக்காக" நட்பு தெரிஞ்சுருக்கே...

சித்தரஞ்சன் நினைச்சு நினைச்சு feel பன்றார்.. வசு எப்பவுமே அவருக்கு great support..

ஹ்ம்ம்ம் ...Morning Tea ஓட எழுப்பறார் சக்தி...

மாமியார் மருமகள் cchemistryம் superb...

லாலா academy போயாச்சா... அப்பா தான் tension கொடுத்துட்டார் போல...

தாத்தாஸ் வீம்பு சண்டைல்லாம் ஓயாதுப்பா... Time pass க்கு பார்க்கலாம், விட்ரலாம்...

எப்பவும் போல ரொம்ப ரொம்ப அழகான தமிழ் @Pavithra Narayanan sis.... அப்டியே படிச்சிட்டே இருக்கலாம் போல....
 
Last edited:
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ஃபைனல் எபி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எனக்கு சக்தி தான் ஹீரோ 🤩 🥰 🤩 🤩 அவனை தான் ரொம்ப பிடிச்சிருக்கு 🥰 🥰 🥰 🥰

லாலா சக்தி நட்பு🤗🤗🤗 எங்க ஹீரோ சரியான நேரத்தில் செஞ்ச மிகப் பெரிய உதவியால் நண்பனா வந்து ஒட்டிக்கிட்டான் 😂😂😂😂😂😂😂😂😂😂

சரோ 😃😃😃 பக்கத்து வீட்டில் இருந்து எங்க ஹீரோவ சைட் அடிச்சு இருக்கா 🤩🤩🤩 படிக்க போன இடத்தில் எங்க ஹீரோவ உஷார் பண்ணிட்டா 😉😉😉😉😉😉😉😉😏 எங்க ஹீரோவும் ரொம்ப கெஞ்சி கேட்கிறாளே என்று ஓகே சொல்லிட்டாரு 😂🤗🤗🤗🤗🤗🤗

சுதந்திர விலாஸ் என்ற பெயரை பார்த்ததும் இந்த குடும்பம் தான் ரொம்ப நல்லவன் 😖😖😖😖சக்தி குடும்பம் கொஞ்சம் திமிரா இருக்கும் என்று நினைச்சேன் 😴😴 😴 😴 ஆனால் அப்படியே உல்டாவா இருக்கு 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣

சக்தி அம்மா சூப்பர் மாமியார் 😄 😄 😄 😄 😄 மகன் மருமகளுக்கு செஞ்சி கொடுக்கிறதை பார்த்து சந்தோஷபடுறாங்க 😎😎😎😎😎

சக்தி குடும்பம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா அனுசரணையாக இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩

காலையில் பெட் காஃபி கொடுத்து எழுப்ப வைக்குறா இதை முதல்ல திலகர் தாத்தா கிட்ட சொல்லி கொடுக்கணும் 🤭 🤭 🤭 🤗

லாலா இன்னும் உன்னை வீட்டில் நம்புறாங்களாடா😉😉😉😉 ஆனாலும் சுதந்திர விலாஸுக்கு கொஞ்சம் அறிவு மந்தம் தான் 🤩 🤩 🤩 🤩 லட்சு தாத்தா பாஸ்கரன் எல்லாம் எப்பவோ கண்டு பிடிச்சு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 இதுல மாப்பிள்ளைக்கு மரியாதை கொடு என்று ஆர்டர் வேற 😆😆😆😆😆😆😆😆😆

ஆட்டு கறியில் கோழி கழுத்தை தேடுறாரு 🤣🤣🤣🤣😄😄😄இவரை எப்படி தான் போலிஷ் டிபார்ட்மெண்ட்ல வச்சிருக்காங்க 😝😝😝😝😝😝😝😝

சித்துவோட காதலை விட வசுவோட காதல் தான் பெஸ்ட் 😍😍😍😍 வசுவோட பொறுமையும் நிதானமும் தான் இவங்க வாழ்க்கைய சந்தோஷமாக கொண்டு போகுது 😜😜 😜 😜 😜 😜

இரண்டு தாத்தாவும் எப்பவும் போல அடிதடி கலாட்டாவோடு அவங்க வாழ்க்கைய என்ஜாய் பண்றாங்க 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
Last edited:
Congratulations maa ❤️

உங்களோட மற்றுமொரு fell good story maa ❤️❤️❤️❤️

பிடித்தவர்களின் பிடித்தங்கள் பற்றிய உங்கள் விளக்கங்கள் அருமை

சக்தி super ❤️
சித்து Amazing 🤩❤️👍❤️

தாத்தாக்கள் ... lovely ❤️👍❤️
 
Last edited:
அருகினில் என் தூரமே - 17(1)

அருகினில் என் தூரமே - 17(2)

அருகினில் என் தூரமே - 17(3)

அருகினில் என் தூரமே - 17(4)

Thanks alot friends:love::love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

தேவிகுளம் ரொம்ப எனக்கு emotionally overwhelming ah இருந்தது. பூவம்பள்ளிலும் லைட்டா அப்படித்தான். எனக்கு ஒரு மாற்றம் வேணும்னுதான் light hearted ah இந்த கதை கண்டினியு பண்ணினேன். and 2024 ஓட முதல் கதையை முடிச்சிட்டேன்!!! சக்தி ஹீரோவா சித்ரஞ்சன் ஹீரோவான்னு கேட்டா சரோவுக்கு சக்தி ஹீரோ, வசுந்த்ரா அத்தைக்கு சித்தப்பா ஹீரோ. அதாவது நான் சக்தியோட சம்மந்தப்பட்ட கதைனு நினைச்சுத்தான் எழுதினேன். உங்களுக்கு யார் வேணுமோ வச்சிக்கோங்க. Equality and freedom for all! :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எனக்கு இது ரொம்ப லேசானா பீல் கொடுத்துச்சு. உங்களுக்கும் அப்படியிருந்தா சந்தோஷம். அடுத்து லாலா கதையில எப்படியும் சக்தி, சித்தப்பா, அத்தை எல்லாம் வருவாங்க, ஸோ நோ farewell. Hope you enjoyed it if not someother time. But naa eluthrapa relax ah eluthinen. Thank youuuuu all!
Soothing feel good story.... Enakku antha rendu thathas thaan hero.... Sakthi amma arumai... All are good goodies no villain no bad character.... Keep rocking babe
 
Top